வாரிசு விவகாரம்.! வம்படியாய் பேசி மாட்டிக்கொண்ட குஷ்பூ.! வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்.!

நடிகை குஷ்பூ தனது உடல் எடையை குறைத்து இப்போது உள்ள இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அழகில் இருக்கிறார். இதனால் அவருக்கு இப்போதும் கூட பல பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. அவரும் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் முக்கியமான ஒரு திரைப்படம் விஜய் நடித்து வரும் “வாரிசு”. அட ஆமாங்க… வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிகை குஷ்பூவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். … Read more

அழகான தளபதி.. அசத்தலான செல்ஃபி.! “வாரிசு” மோஸ்ட் வான்டட் கிளிஸ்க்ஸ் இதோ…

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்திற்கான இறுதி கட்டப்படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இதற்கிடையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு புகைப்படத்தில் விஜய், குஷ்பூவுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா அழகான செல்ஃபி ஒன்று எடுக்கிறார். மற்றோரு புகைப்படத்தில் விஜய் தனது கையில் கேமராவுடன் … Read more

உடல் எடையை குறைக்க இதை தான் செஞ்சேன் – குஷ்பு வெளியிட்ட வீடியோ.!

உடல் எடையை குறைத்த ரகசியத்தை நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.  தென்னிந்திய சினிமாவில் 80, 90 – களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின், அவ்வப்போது, அவருக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். … Read more

சின்ன தம்பி 2 கேள்வி.?! மகிழ்ச்சியாக குஷ்பு அளித்த பதில்.!

சின்ன தம்பி 2 குறித்து கேட்ட ரசிகருக்கு குஷ்புவின் பதில் அளித்துள்ளார். இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியான திரைப்படம் சின்ன தம்பி. ராதா ரவி, மானோரம்மா, கவுண்டமணி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையும் படைத்தது. இந்நிலையில், சின்னதம்பி படத்தில் நடித்த நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் … Read more

இந்த புகைப்படங்களை பார்த்தாலே குஷ்புக்கு ஹீரோயின் வாய்ப்பு குவியும் போல.!

குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற புடவையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் 80, 90 – களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின், அவ்வப்போது, அவருக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் இடையை குறைத்து சில … Read more

உடல் எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் குஷ்பு.!

நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  தென்னிந்திய சினிமாவில்  80, 90 – களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின், அவ்வப்போது, அவருக்கு ஏற்றவாறு  கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் … Read more

சுகமான இதமான காதல் ராகம் இதுதான் – குஷ்பு..!!

மாமனிதன் திரைப்படத்தின் முதல் பாடல் யூடியூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.  இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன் . இந்த திரைப்படம் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார். இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த … Read more

குஷ்புவுக்கு ஓட்டுப் போட தயாரா? – சி.டி.ரவி கேள்வி..!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் பிரச்சாரத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், திருவல்லிக்கேணியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி, தமிழகத்தின் நண்பர் பிரதமர் மோடி மற்றும் பாஜக எனவும் தமிழகத்திற்கு எதிரி காங்கிரஸ் மற்றும் திமுக என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். சகோதரி … Read more

அரண்மனை-3 படத்தில் நடிகர்களாக அறிமுகமாகும் இரு பாடகர்கள்.? குஷ்பு கூறிய சூப்பர் தகவல்.!

அரண்மனை 3 படத்தில் பிரபல பாடகர்களான ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் இந்த படத்தில் பாடலை பாடியுள்ளதுடன் நடித்துள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்த திரைப்படம் அரண்மனை.தற்போது இதன் மூன்றாவது பாகம் தயாராகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.அவருடன் ராஷி கன்னா, ஆண்ட்ரியா,சாக்ஷி , விவேக்,யோகி … Read more

நடிகை குஷ்புவின் மகளா இது! உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடி!

தன்னை உருவ கேலி செய்து வந்தவர்களுக்கு செயலால் பதிலடி கொடுக்கும் விதமாக தனது உடல் எடையை பாதிக்கு பாதி குறைத்து ஸ்லிம்மாக உள்ள புகைப்படத்தை குஷ்புவின் மகள் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தென்னிந்திய திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரக்கூடிய நடிகை குஷ்பு தற்போது ஒரு புறம் நடித்து வந்தாலும், மற்றொரு புறம் அரசியல்வாதியாகவும் திகழ்கிறார். குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து … Read more