#ElectionBreaking: கொ.ம.தே.க. தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.!

திமுக கூட்டணி தலைமையிலான தேர்தலில் போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது எந்தெந்த தொகுதிகள் யாருக்கு வழங்குவது என்பதை குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஏற்கனவே சட்டப்பேரவையில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய … Read more

#ElectionBreaking: திமுகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

திமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கொ.ம.தே. கட்சி ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகள் திமுக ஒதுக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கொ.ம.தே. கட்சி ஈஸ்வரன், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். 4 தொகுதிகள் கேட்கப்பட்ட … Read more

திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.!

சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே பேச்சுவார்த்தை. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் 4 பேர் குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை பொறுத்தவரை அவர்கள் வரும் … Read more

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு!!முழு விவரம் இதோ…

எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக கூட்டணி கட்சிகள்   இடையே  பேச்சுவார்த்தை  நடைபெறுகிறது.  திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியாகியுள்ளது.  மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் … Read more