ஆன்லைன் வகுப்பு தொடங்கவுள்ள நிலையில் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உத்தரவு…!

ஆன்லைன் வகுப்பு தொடங்கவுள்ள நிலையில் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உத்தரவு. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக  அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து  மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்க உள்ள நிலையில் பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைத்து வேலைநாட்களிலும் கட்டாயம் … Read more

சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன்.!

மதுரையில் சொத்துக்காக மகனே தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள தெற்குவாசல் பகுதியை சேர்ந்த மணி என்பவர் இரண்டு திருமணம் செய்து கொண்டவர். தற்போது இவர் இரண்டாவது மனைவியுடன் வசித்து வர முதல் மனைவியை விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணி தனது இரண்டு மனைவிகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு சொத்து பிரித்து கொடுப்பதில்  தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோவமடைந்த மணியின் முதல் மனைவியின் மகனான கார்த்திக்கேயன், தனது தந்தையை … Read more

நெல்லை முன்னாள் மேயர் படுகொலை வழக்கு! பணிப்பெண்ணை எதற்காக கொன்றேன்?! – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் அவர் வீட்டு பணிப்பெண் ஆகியோர் ஜூலை 23ஆம் தேதி உமா மகேஸ்வரி அவர்களின் வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பலகட்ட விசாரணை, தடையங்கள், சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆராய்ந்து திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மகனான கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். இவர் கொடுத்த வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்ததாலும், நீங்க பொலிஸ்தானே முடிந்தால் கண்டுபிடியுங்கள் என கூறியதும் போலீஸ்காரர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. … Read more

காட்டத்தை கட்டவிழ்த்த உயர்நீதிமன்றம்..!விதிமீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை..!புகார் தெரிவிக்க 1913 எண்ணை அறிவித்து மாநகராட்சி எச்சரிக்கை..!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிள் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை தண்டனை என்று  சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். . தமிகத்தில் தற்போது பரவி வரும் கலச்சாரமாக பேனர் உருவாகியுள்ளது.சாலைகளை மறித்து பேனர் வைப்பது,போன்ற மக்களுக்கு இடையூறு தரும் வகையில் பேனர் வைக்கப்படுதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரனைக்கு வந்தது.இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள்  கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிகத்தில் தற்போது பரவி வரும் … Read more