மீண்டும் இணையும் கொம்பன் கூட்டணி.! கார்த்தி-முத்தையா இணையும் திரைப்படம் எப்போது.?!

பொன்னியின் செல்வன் படத்தை முடித்தவுடன் இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்.  சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தி இயக்குனர் மணி ரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து  இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 80 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் … Read more

சார்பட்டா பரம்பரை படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர்கள் இவர்களா..?

சார்பட்டா பரம்பரை கதையை இயக்குனர் பா.ரஞ்சித் ஆர்யாவிடம் கூறுவதற்கு முன்பு சூர்யா மற்றும் கார்த்தியிடம் கூறியுள்ளதாக தகவல். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த 22- ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் மிகவும் அருமையாக உள்ளதாக கருத்துக்களை கூறிவருகின்றார்கள். மேலும் சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு … Read more

படப்பிடிப்பின் போது விஜய் – கார்த்தி சந்திப்பு.!

பீஸ்ட் மற்றும் சர்தார் படங்களின் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி, விஜய் இருவரும் சந்தித்து உரையாடியுள்ளார். நடிகர் விஜய் தற்போது “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்ம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைபோல் நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் … Read more

சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்.!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இயக்குனர் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது நடித்து வரும் திரைப்படம் சர்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கடந்த சில மாதங்களுக்கு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கொரோனா இரண்டாம் அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த … Read more

சர்தார் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்..!!

கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கபட்டுள்ளது.  நடிகர் கார்த்தி சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்நது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு 70 % முடிந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22 படத்தை இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்குகிறார், படத்திற்கு சர்தார் என்று தலைப்பு … Read more

கார்த்திக்கு வில்லியாக நடிகை சிம்ரன்..??

சர்தார் படத்தில் கார்த்திக்கு வில்லியாக நடிக்க சிம்ரன் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல். சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்நது நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு 70 % முடிந்துள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22 படத்தை இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்குகிறார், படத்திற்கு சர்தார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கான பர்ஸ்ட் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கார்த்தி..!!

 நடிகர் கார்த்தி தனது முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இந்தியாவில் கொரோனா கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கோரோனோவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நமக்கிருக்கும் ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. இதனால் பல அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் கார்த்தி தனது முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் … Read more

இதுவே இந்த பிறந்தநாளுக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும் – கார்த்தி..!!

ஒவ்வொருத்தரும் அவரவர் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் எனக்கு தரும் பிறந்த நாள் பரிசு என்று ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம்  கதாநாயகனாக நடிகர் அறிமுகமானவர் கார்த்தி. இந்த படத்திற்கு முன்பு ஆயுத எழுதி என்ற திரைப்படத்தில் முக்கியமான சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அவரது முதல் திரைப்படம் பருத்திவீரன் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக … Read more

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் கார்த்தி…??

நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக பரவும் வதந்திக்கு நடிகர் காளி வெங்கட் முற்றுபுள்ளி வைத்துள்ளார்.  நடிகர் கார்த்தி சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்நது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு 70 % முடிந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22 படத்தை … Read more

சிவக்குமார் குடும்பத்தினர் 1 கோடி கொரோனா நிவாரண நிதி..!

சூர்யா, கார்த்தி அவர்களது தந்தை சிவக்குமார் ஆகியோர் இனைந்து 1 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் முக.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர். கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் … Read more