“நாட்டை பாதுகாப்புடன் வழிநடத்தும் படைத்தளபதியாக ஜோ பைடன் இருப்பார்”- கமலா ஹாரிஸ்!

உலகை மதிக்கும் ஒரு சிறந்த தலைவரை நமது குழந்தைகள் காணப்போவதாக ஜோ பைடனை புகழ்ந்து, கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களின் கூட்டணிக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் ஜோ பைடன், ஜனவரி 20, 2021-ல் முறைப்படி … Read more

கமலா ஹாரிஸால் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக ஒரு போதும் ஆக முடியாது – ட்ரம்ப்!

கமலா ஹாரிஸால் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக ஒரு போதும் ஆக முடியாது. வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதால், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹரிஸ் எனும் பெண்மணி போட்டியிடவுள்ளார். இந்நிலையில் தடுப்பூசி பற்றிய அதிபர் டிரம்ப் கூறும் கருத்துக்களை தான் நம்பப் போவதில்லை என அண்மையில் கமலா ஹரிஸ் கூறினார்.அவரின் இந்த கருத்து அதிபருக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியது. … Read more

டிரம்ப் ஒருபோதும் அதிபர் பதவியை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை – ஒபாமா

டிரம்ப் ஒருபோதும் அதிபர் பதவியை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை  என்று ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது.ஓன்று ஜனநாயக கட்சி,மற்றொன்று குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், … Read more

“எங்களுக்கு இட்லி பிடிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை எனது அம்மா மேற்கொண்டார்”- கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸின் அம்மா, அவர் மற்றும் அவரின் தங்கை மாயாவிற்கு இட்லி பிடிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 90 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான … Read more

கமலா ஹாரிசை விட அதிக இந்தியர்களின் ஆதரவு எனக்கு தான் உள்ளது – டிரம்ப்!

கமலா ஹாரிசை விட அதிக இந்தியர்களின் ஆதரவு எனக்கு தான் இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நியூஜெர்சியில் உள்ள பெட்மின்ஸ்டர் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்காவின் அனைத்து காவல் துறைகளையும் நெருக்கும் வகையிலான சட்டத்தை அவர் கொண்டு வருவார் என்றும், கமலா ஹாரிஸ் அவரை விட மோசமானவர் என்றும் கூறியுள்ளார். மேலும் செனட்டர் எலிசபெத் வாரெனை போகோகோண்டோஸ் என குறிப்பிட்டு, அவரை  துணை அதிபர் … Read more

“ஜோ பைடனை விட கமலா ஹாரிஸ் மோசமானவர்”- அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

குடியரசு கட்சி வேட்பாளர் ஜோ பைடனை விட, துணை அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் மோசமானவர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி … Read more