பல விருதுகளை வென்ற பிரபல பாடகி இசையமைக்கும் முதல் படம் இதோ!

ஆர்.ஜே.பிக்சர்ஸ் மற்றும் ரன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் படம் டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ். நீட் தீர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகும் படம். அனிதாவாக பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கிறார். அவரது தந்தையாக ராஜ கணபதி நடிக்கிறார். எஸ்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.அஜய் இயக்குகிறார். “எனக்கு இசை அமைப்பில் ஆர்வம் இல்லை, படக்குழுவினர் வற்புறுத்தி கேட்டதாலும், படத்தின் கதை என்னை நெகிழ வைத்ததாலும் இசை அமைக்க ஒப்புக் கொண்டேன்” … Read more

அப்பளத்தை தொடர்ந்து அடுத்த அதிரடிக்கு தயாரான ஜூலி : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பேர் வாங்கிய  பிரபலங்களை விட பேர் போன பிரபலங்கள் தான் மக்கள் மனதில் இன்னும் நிலைத்து நிற்கின்றனர். அப்படி பேர் போனவர்களில் முக்கியமானவர் ஜூலி. இவரை பிக் பாஸில் இவரை கலாய்க்க ஆரம்பித்தவர்கள் இவர் எது செய்தாலும் கலாய்க்க தொடங்கிவிட்டனர். இவர் அண்மையில் ஒரு அப்பள விளம்பரத்தில் நடித்தார். அதனையும் நெட்டிசன்கள் கலாய்த்தனர்.  தற்போது TTT எனும் ஆட்டோமொபைல் ஆயில் நிறுவனத்துக்கு ஆதரவாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோ பதிவிட்டு … Read more

நெட்டிசன்களின் ஆதரவுடன் thiraiyilதிரையில் களமிறங்கும் ஜூலி

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் ஜல்லிகட்டு போராட்டத்தில் பங்கேற்ற ஜூலி. இவரை கலாய்த்து பல மீம்ஸ்கள் இப்போதும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அண்மையில் ஒரு அப்பள விளம்பரத்தில் நடித்தார் அதனையும் மீம் கிரியேட்டர்கள் கலாய்த்து வந்தனர். இவர் ஒரு படத்தில் மிகவும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தை பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது, இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் பிடித்தது அதனால் நடித்தேன் கதாபாத்திரங்கள் நன்றாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் … Read more

ஜூலி கதாநாயகியாக நடிக்கும் படத்தின் தலைப்பு இதோ…!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்று, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவர்க்கும் பரிச்சையமான ஜூலி தற்போது கதாநாயகியாக நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு ‘உத்தமி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை ‘கே7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் ‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் … Read more

'பிக் பாஸ்' ஜூலி நடித்து வெளியாகும் முதல் படம் 'மன்னர் வகையறா' தேதி அறிவிப்பு…!!

    பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தில் ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் படத்தில் சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, நீலிமா ராணி, ‘பிக் பாஸ்’ ஜூலி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை அரசு பிலிம்ஸ் சார்பில் விமலே தயாரித்துள்ளார். … Read more

பிக்பாஸ் ஜூலியின் முதல் விளம்பரப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்களை கூட மக்கள் மறந்திருப்பார்கள். ஆனால் ஜூலியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். மக்களிடம் அவ்வளவு அவப்பெயர் பெற்றிருத்தார். தற்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுபாளராக பணியாற்றி வருகிறார். அதன் பின் விமலுடன் திரைப்படத்தில் நடித்து கொண்டுஇருக்கிறார்.மேலும் சில படங்கள் பேசி கொண்டு இருக்கிறார். இந்நிலையில் ஒரு அப்பளம் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதனை அவர் தற்போது சமூகவளைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனையும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். source : dinasuvadu.com