இந்த வருட ஹரிவராசனம் விருது பி.சுசீலாவிற்கு வழங்கப்படும்! சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு!!

வருடா வருடம் சபரிமலை ஐயப்பன் புகழைபாடும் பாடகர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படும். அந்த வரிருதினை இதுவரை எஸ.பி.பாலசுப்ரமணியன், கங்கை அமரன் ஆகியோர் வாங்கியுள்ளனர். அதே போல இந்தாண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு விருது பிண்ணனி பாடகி பி.சுசீலா அவர்களுக்கு இந்த விருது சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இந்த விருது படிபூஜை முடிந்த பிறகு இந்த விருது வழங்கும் விழா நடைபெற்று விருது வழங்கப்படும் என அறிவிக்கப்படும். DINASUVADU

பல விருதுகளை வென்ற பிரபல பாடகி இசையமைக்கும் முதல் படம் இதோ!

ஆர்.ஜே.பிக்சர்ஸ் மற்றும் ரன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் படம் டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ். நீட் தீர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகும் படம். அனிதாவாக பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கிறார். அவரது தந்தையாக ராஜ கணபதி நடிக்கிறார். எஸ்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.அஜய் இயக்குகிறார். “எனக்கு இசை அமைப்பில் ஆர்வம் இல்லை, படக்குழுவினர் வற்புறுத்தி கேட்டதாலும், படத்தின் கதை என்னை நெகிழ வைத்ததாலும் இசை அமைக்க ஒப்புக் கொண்டேன்” … Read more