சந்தானம் ஹர்பஜன் இணைந்து நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “டிக்கிலோனா”  இந்த திரைப்படத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜார்ஸ் நிறுவனமும் இணைந்து தயரிக்கின்றன. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக  படக்குழு தெரிவித்துள்ளது . மேலும் அனகா மற்றும் ஷிரின் கதாநாயகியாக நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்தத்திரைப்படத்தின் படபிடிப்பு … Read more

இந்திய கிரிக்கெட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்-முன்னாள் வீரர்கள் குமுறல் !

பிசிசிஐயின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியான டி கே ஜெயின் இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டிற்கு  நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் வேலை செய்து வருகிறார். இவ்வாறு இருக்கும் போது இந்திய சிமெண்ட்ஸில் துணைத் தலைவராக எப்படி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்திய சிமெண்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறது. எனவே இது குறித்து ராகுல் டிராவிட் … Read more

கும்பலா சுத்துனாலும் ஐயோ யம்மான்னு கத்தினாலும் எல்லாம் நட்பு தான் – ஹர்பஜன் சிங் அசத்தல் ட்விட் !

ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமையை இந்தியா மற்றும் பல நாடுகளில் நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்கள் தினமான இன்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் நண்பர்கள் தின வாழ்த்துக்களால் நிரம்பி உள்ளது.மேலும் பல அரசியல் தலைவர்கள் ,சினிமா பிரபலங்கள் , விளையாட்டு வீரர்கள் என அனைவரும் ட்விட்டரில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நம் நண்பர்களை போல இந்த உலகத்துல பெரிய வரம் எதும் இல்லங்க.ஜல்லிக்கட்டு சம்பவமும் சங்கமமும் நட்பால் தானே சாத்தியம் ஆச்சு.கும்பலா … Read more

ஆவணங்கள் தாமதம் ஆனதால் ஹர்பஜனுக்கு கேல் ரத்னா விருது நிராகரிப்பு !

பஞ்சாப் அரசு சார்பில் கேல் ரத்னா விருதிற்கு ஹர்பஜன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதற்கான ஆவணங்கள் தாமதமாக வந்து அடைந்ததாக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம்  நிராகரித்து உள்ளது. இதனால் ஹர்பஜன் வருத்தமடைந்து உள்ளார். இதனை தொடர்ந்து ஆவணங்கள் தாமதமான விவகாரத்தில் பஞ்சாப் விளையாட்டு துறை அமைச்சர் ராணா குர்மித் சிங் சோதியிடம் ஹர்பஜன் வலியுறுத்தி உள்ளார்.ஹர்பஜன் கோரிக்கையை ஏற்று கொண்ட குர்மித் சிங் கேல் ரத்னா விருது வழங்க வலியுறுத்தியும் , … Read more

ட்விட்டரில் புலவர் ஹர்பஜனை நெகிழ வைத்த தமிழ் ரசிகர்கள் !

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தற்போது ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் போட்டியின் போது தங்கள் அணி தோல்வியை தழுவினாலும் ,வெற்றி பெற்றாலும் தமிழ் ட்விட் செய்வது வழக்கமாக வைத்து வருகிறார். இதனால் தமிழக  ரசிகர்கள் இவரை புலவர் என அழைத்து வருகின்றனர்.மேலும் தமிழ் பண்டிகைகள்  , மற்றும் முக்கிய நாள்களில் தமிழ் ரசிகர்களுக்கு தமிழில் டிவிட் செய்து வாழ்த்துக்கள் … Read more

சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்-தமிழ் புலவரின் கலக்கல் ட்வீட்

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது குறித்து அந்த அணியின் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார். மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.லீக் சுற்றுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று 2 வது தகுதிச்சசுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்ஆகிய அணிகள் மோதியது.விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதி … Read more

‘இராணுவ வீரன் போல் உங்கள் தமிழ் தேசம் நோக்கி வந்துள்ளேன்’… ‘தமிழ் புலவர்’ ஹர்பஜன் சிங் ட்வீட்!!

12வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளது அனைத்து அணிகளும் தங்களது பயிற்சி நேரத்தை ஆரம்பித்துவிட்டன.   12வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் இந்தியாவில் துவங்க உள்ளது. முதல் 17 போட்டிகளுக்காண அட்டவணையை மட்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்ற வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பஞ்சாப் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டிவிட் செய்துள்ளார். கடந்த வருடம் முழுவதும் தமிழ்ப் புலவரை போல … Read more

மெர்சல் ஸ்டைலில் ஹர்பஜன் சிங் செய்த செயல்…??

விஜய்யின் மெர்சல் படம் மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.அதிலும் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் பெரிய அளவில் பிரபலம் ஆனது. தற்போது சி.எஸ்.கேவிற்கு ஏலத்தில் வந்த ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அதை பற்றி பதிவு செய்துள்ளார். அதில், அவர் மெர்சலில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் வரியை குறிப்பிட்டுள்ளாராம். https://twitter.com/harbhajan_singh/status/957142857290153984 வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி … Read more