தொன்னூறுகளில் கூட்டி செல்லும் இளையராஜாவின் ‘பேர் வச்சாலும்’.! மீண்டும் ரீ கீரியேட் செய்த யுவன் .! ‘டிக்கிலோனா’ அப்டேட்.!

இளையராஜாவின் பேர் வச்சாலும் வைக்காம பாடலை யுவன் ஷங்கர் ராஜா டிக்கிலோனா படத்தில் ரீ கீரியேட் செய்த நிலையில் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர் . நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா .கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை பலூன் பட இயக்குநரான சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . ரிலீஸ்க்கு தயாராகி உள்ள … Read more

இசைப்புயல் இசையை அடுத்து யுவனின் இசையை கேட்க ரெடியா.? சந்தானம் ரசிகர்களுக்கு ‘டிக்கிலோனா’ அப்டேட்.!

சந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் அப்டேட்டை இன்று 5 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா .கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை பலூன் பட இயக்குநரான சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . ரிலீஸ்க்கு தயாராகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.கிரிக்கெட் … Read more

டிக்கிலோனா’ படத்திற்காக சந்தானம் எவ்ளோ கெட்டப் போட்டுள்ளார் தெரியுமா.?

சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தினை குறித்து இயக்குநர் கார்த்திக் யோகி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். சந்தானம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், தில்லுக்கு துட்டு – 3 மற்றும் பிஸ்கோத். இதில் சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனரான கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், … Read more

சந்தானம் ஹர்பஜன் இணைந்து நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “டிக்கிலோனா”  இந்த திரைப்படத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜார்ஸ் நிறுவனமும் இணைந்து தயரிக்கின்றன. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக  படக்குழு தெரிவித்துள்ளது . மேலும் அனகா மற்றும் ஷிரின் கதாநாயகியாக நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்தத்திரைப்படத்தின் படபிடிப்பு … Read more

சந்தானத்தின் 'டிக்கிலோனா' படத்தில் இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா…!

ஏ1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படம் 2020ல் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று(அக்.14) மாலை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கவிருக்கிறார் என்று படக்குழுவினர் அறிவினத்தனர். அதுமட்டுமின்றி, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்ற … Read more