கின்னஸ் சாதனை படைத்த நாக்பூர் மேம்பாலம்!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கட்டமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கட்டமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலம் அதன் மேல் மெட்ரோ ரயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற நிலையில் இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார் .

கின்னஸ் சாதனை படைத்த ரோபோ.. 24.73 வினாடிகளில் 100 மீட்டர்.. வைரலாகும் வீடியோ!

சமவெளியில் இயங்கக்கூடிய காஸ்ஸி எனப்படும் முதல் இரு கால் ரோபோ 24.73 வினாடி 100மீ ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ரோபாட்டிக்ஸ் மற்றும் பொறியியலின் ஈர்க்கக்கூடிய செயல்பாட்டில் ஒன்று ஹியூமன் வெர்டின் ரோபோட்ஸ். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கால்கள் கொண்ட ரோபோட் ஒன்று 24.73 வினாடிகளில் 100 மீட்டரை கடந்து கின்னஸ் சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. காஸ்ஸி என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, கேஸ்ஸி பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது மற்றும் OSU ஸ்பின்ஆஃப் நிறுவனமான … Read more

கின்னஸ் சாதனை : பெண் பத்திரிகையாளரின் கருப்பையில் இருந்து அகற்றப்பட்ட 236 நார்த்திசுக்கட்டிகள்…!

பெங்களூரை சேர்ந்த 34 வயதான பத்திரிக்கையாளர் ரித்திகா தனது கருப்பையில் இருந்து 236 நார்த்திசுக்கட்டிகளை அகற்றியதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  பெங்களூரை சேர்ந்த 34 வயதான பத்திரிக்கையாளர் ரித்திகா தனது வாழ்க்கையில், அதிர்ச்சிகரமான மற்றும் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சை மூலம் கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். பெங்களூரை சேர்ந்த பத்திரிக்கையாளர் ரித்திகா சர்மா. இவருக்கு வயது 34. இவர் பெங்களூரில் உள்ள சக்ரா வேர்ல்டு மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை ஒன்றை … Read more

உலகிலேயே மிகவும் குள்ளமான பசு…! ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்…!

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில், ஒரு பண்ணையில் உலகிலேயே மிகவும் குள்ளமான பசு ஒன்று வளர்க்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பசுவுக்கு ராணி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பசு 51 சென்டிமீட்டர் உயரமும், 26 கிலோ எடையும் கொண்டது. இந்த பசுவை மக்கள் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர். இந்த பசு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக கின்னஸ் புத்தகத்தில், கேரளாவை சேர்ந்த மாணிக்யம் என்ற பசு 61 சென்டி மீட்டர் உயரத்துடன், … Read more

9 கின்னஸ் சாதனை படைத்த கம்பியூட்டர் ஊழியர்..!டைப்பிங்கில் பலவிதம்..!

டைப்பிங்கில் பல கின்னஸ் சாதனையை படைத்த டெல்லியை சேர்ந்த கம்பியூட்டர் ஊழியர். டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் ஊழியராக பணிபுரிபவர் வினோத் குமார் சவுத்ரி. இவருடைய வயது 41. இவர் கம்பியூட்டரில்  அதிவேகமாக தட்டச்சு செய்து 8 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். மேலும் விளையாட்டில் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 9 சாதனையை அசால்ட்டாக முடித்த வினோத்குமார் சவுத்ரி இது குறித்து தெரிவித்துள்ளதாவது, எனக்கு விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், உடல்நிலை … Read more

மனிதர்கள் தோற்று போய்விடுவார்கள் போல! கோங்கா நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நாய்கள்!

கோங்கா நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நாய்கள். இன்று ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு சமமாக, ஐந்தறிவு படைத்த விலங்குகளும்  ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், தனது 8 னாய்களை ஒருவர் பின் ஒருவர் தொழில் கைவைத்தபடி ஆடும், கோங்கா நடனத்தை அட வைத்துள்ளார்.  இந்த நாய்களின் நடனம் பார்ப்பிறை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ள நிலையில், நாய்களின் நடனத்தை கண்டு வியந்து போன கின்னஸ் அமைப்பினர் அந்த சிறுமியை … Read more

19 கால் விரல்கள், 12 கை விரல்கள்.! கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 63 வயது மூதாட்டி.!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 63 வயதுடைய குமாரி நாயக் என்ற மூதாட்டிக்கு 19 கால் விரல்கள் மற்றும் 12 கை விரல்கள் அவரது உடலில் முளைத்தன. இந்த மூதாட்டியை கின்னஸ் சாதனை புத்தகம் தற்போது அங்கீகரித்துள்ளது. ஏற்கனவே 14 கால் விரல்கள் மற்றும் 14 கை விரல்கள் கொண்ட குஜராத்தின் தேவேந்திர சுதர் என்பவரின் கின்னஸ் சாதனையை மூதாட்டி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதுடைய குமாரி நாயக் என்ற … Read more

ஆசிய , இந்திய புக் ரெக்கார்டு தொடர்ந்து கின்னஸ் சாதனை படைத்த சிறுமி ..!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹூப்லி பகுதியை சேர்ந்த சிறுமியான ஓஜல் நல்வடே (12) ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் நேற்று காலை கண்களை மூடிக்கொண்டு ஸ்கேட்டிங்கில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கண்களை மூடிக்கொண்டு ஸ்கேட்டிங்கில் வேகமான பயணம் செய்து ஓஜல் 51 வினாடிகளில் 400 மீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.இவரது இந்த சாதனையை கின்னஸ் அதிகாரிகள் ஏற்று சான்றிதழ் கொடுத்தனர். மேலும் ஓஜல் நல்வடே ஏற்கனவே ஆசிய புக் ரெக்கார்டு மற்றும் இந்திய புக் … Read more