‘ஆப்டிமஸ்-ஜென் 2’ ரோபோவை வெளியிட்டார் எலான் மஸ்க்!

Optimus-Gen 2

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், பல துறையில் தொடர்ந்து பல்வேறு புதுமைகளை படைத்து வருகிறார். அதன்படி, டெஸ்லா எலக்ட்ரிக் கார், விண்வெளி பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அசத்தி வரும் எலான் மஸ்க், சமீபத்தில் நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எலான் மஸ்க், மனித உருவ ரோபோக்களை தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். … Read more

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் ரோபோ..! பாஜக வேட்பாளரின் அதிரடி செயல்..!

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரோபோவை பயன்படுத்தி, மக்களுக்கு துண்டுபிரசுரங்களை விநியோகிக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குஜராத் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ,மக்களை ஈர்க்கும் வண்ணம் அரசியல் கட்சிகள் பல்வேறு முறையில் பிரச்சாரம் … Read more

கின்னஸ் சாதனை படைத்த ரோபோ.. 24.73 வினாடிகளில் 100 மீட்டர்.. வைரலாகும் வீடியோ!

சமவெளியில் இயங்கக்கூடிய காஸ்ஸி எனப்படும் முதல் இரு கால் ரோபோ 24.73 வினாடி 100மீ ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ரோபாட்டிக்ஸ் மற்றும் பொறியியலின் ஈர்க்கக்கூடிய செயல்பாட்டில் ஒன்று ஹியூமன் வெர்டின் ரோபோட்ஸ். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கால்கள் கொண்ட ரோபோட் ஒன்று 24.73 வினாடிகளில் 100 மீட்டரை கடந்து கின்னஸ் சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. காஸ்ஸி என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, கேஸ்ஸி பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது மற்றும் OSU ஸ்பின்ஆஃப் நிறுவனமான … Read more