ட்வீட் செய்யவும் இனி காசு தான் ? எலான் மஸ்க் அதிரடி முடிவு !!

Elon Musk [file image]

Elon Musk : X தளத்தில் இனி போஸ்ட் அல்லது ஏதேனும் போஸ்ட்க்கு ரிப்ளை, கமண்ட், புக்மார்க் போன்றவற்றை செய்வதற்கும் இனி பைசா கட்ட வேண்டும் என்று எலோன் மஸ்க் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு அன்று எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டார் என்பது நமக்கு தெரியும். அவர் வாங்கியவுடன் பல அதிரடி மாற்றங்களை அதில் கொண்டு வந்தார் என்பதும் நமக்கு தெரிந்ததே. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் … Read more

பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்… எலான் மஸ்க்!

Elon Musk

Elon Musk: இந்தியாவில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்தியாவை மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இடமாக மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.4,150 கோடி முதலீடு செய்தால் இறக்குமதி வரியை குறைக்கும் புதிய EV கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதாவது, இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட … Read more

எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம்! எலான் மஸ்க் அறிவிப்பு!

x app

பலரும் பயன்படுத்தி வரும் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் (எக்ஸ்) தளத்தை வாங்கியதிலிருந்து அதனுடைய உரிமையாளரான எலான் மஸ்க் பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக ட்விட்டர் என்று பெயர் இருந்த நிலையில், அதனை (எக்ஸ்) என்று பெயரை மாற்றம் செய்தார். அதனை தொடர்ந்து தற்போது எக்ஸ் வலைதளத்தின் மூலம் எலான் மஸ்க் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, எக்ஸ் வலைதளத்தின் மூலம் பணம் பரிமாற்றம்  செய்யும் வசதி விரைவில் … Read more

X (டிவிட்டர்) சமூக வலைதளம் முடக்கம்.! பயனர்கள் பாதிப்பு.!

X

உலகளவில் பொதுவான சமூக வலைதளமாக, பெரும்பாலான மக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும் பொதுவெளி தளமாக அமைந்துள்ளது எக்ஸ் சமுக வலைதளம். டிவிட்டர் என முன்னதாக அழைக்கப்பட்டு வந்த இந்த சமூக வலைதளம் எலான் மஸ்க் வாங்கிய பிறகு எக்ஸ் என பெயர் மாற்றம் பெற்றது. பல்வேறு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வரையில் வெளியிடப்படும் பொதுவெளி தளமாக விளங்கிய இந்த X சமூக வலைதளம் தற்போது சில நிமிடங்களாக முடங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா என உலகளாவிய அளவில் இந்த … Read more

எலான் மஸ்க்கின் Grok AI.! இப்போது இந்தியாவிலும் அறிமுகம்.!

Grok AI

சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்.ஏஐ (xAI) ஆனது அமெரிக்காவில் உள்ள அதன் பயனர்களுக்காக க்ரோக் ஏஐ (Grok AI) எனும் சாட்போட்டை அறிமுகம் செய்தது. இப்போது இந்த சாட்போட் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, தங்கள் எக்ஸ் கணக்கிலிருந்து இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்த முடியும். எக்ஸ் பிரீமியம்+ பயனர்கள் தங்களின் … Read more

‘ஆப்டிமஸ்-ஜென் 2’ ரோபோவை வெளியிட்டார் எலான் மஸ்க்!

Optimus-Gen 2

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், பல துறையில் தொடர்ந்து பல்வேறு புதுமைகளை படைத்து வருகிறார். அதன்படி, டெஸ்லா எலக்ட்ரிக் கார், விண்வெளி பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அசத்தி வரும் எலான் மஸ்க், சமீபத்தில் நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எலான் மஸ்க், மனித உருவ ரோபோக்களை தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். … Read more

ஹமாஸை ஒழிப்பது தான் ஒரே வழி.! இஸ்ரேல் பயணம் குறித்து எலான் மஸ்க் கருத்து.!

Elon musk visited in Israel

கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் தரப்பில் இருந்து சுமார் 1400 பேர் உயிரிழந்தனர். மேலும் கிட்புட்ஸில் இருந்த பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக  இஸ்ரேல் ராணுவம் , ஹமாஸ் அதிகம் இருக்கும் காசா நகர் மீது தொடர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல்களில் சுமார் 14 ஆயிரம் பேர் … Read more

அமெரிக்க ஆன்லைன் தளத்தை வாங்கும் எலான் மஸ்க்.!

அமெரிக்க ஆன்லைன் தளமான சப்ஸ்டேக்-ஐ வாங்கும் விருப்பத்தை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லாவின் நிறுவனரும் ட்விட்டரின் புதிய தலைவருமான எலான் மஸ்க், அமெரிக்காவின் ஆன்லைன் தளமான சப்ஸ்டேக்-ஐ(Substack) வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார். சப்ஸ்டேக் (Substack) என்பது சந்தா அடிப்படையில் எழுத்தாளர்கள் மற்றும் போட்காஸ்ட் துறையில் சுதந்திரமாக தங்களது படைப்புகளை வெளியிடும் ஒரு தளமாகும். ட்விட்டர் பயனர் ஒருவர் மஸ்க்கிடம், சப்ஸ்டாக்கை வாங்குவது மற்றும் ட்விட்டருடன் இரண்டு தளங்களையும் இணைப்பது அர்த்தமுள்ளதாக இருக்குமா?  என்று கேட்டிருந்தார். ட்விட்டர் மற்றும் … Read more

டிவிட்டருக்கு மில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு.!

டிவிட்டரில் அரசுக்கு எதிராக பதிவிடும் பதிவுகளை தடுக்க (தணிக்கை செய்ய) டிவிட்டருக்கு மில்லியன் கணக்கான டாலர்களை கொடுத்தது. – எலான் மஸ்க். பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் தளத்தின் புதிய தலைமை அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின்னர் நாளுக்கு நாள் டிவிட்டர் தளமே பேசுபொருளாக மாறி வருகிறது. அந்தளவுக்கு தினம் தினம் புது புது செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அண்மையில் தான் டிவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து விலக வாக்கெடுப்பு நடத்தில் பயனர்கள் அவரை டிவிட்டர் … Read more

வந்துவிட்டது மக்கள் தீர்ப்பு.! எலான் மஸ்க் விலக வேண்டும்.! 1.75 கோடி பேர் வாக்களிப்பு.!

ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து மஸ்க், விலகுவதற்கு ஆதரவாக ட்விட்டர் பயனர்கள் வாக்களித்துள்ளனர். ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், அதன் பயனர்களிடம் இன்று ட்விட்டரில் ஒரு கருத்துக்கணிப்பு கேட்டு பதிவிட்டிருந்தார். அந்த கருத்துக்கணிப்பில், தான் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என்று கேட்டிருந்தார். மாலை 5 மணியோடு முடிவடையும்  இதன் முடிவுக்கு தான் கட்டுப்படுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். கடந்த அக்டோபரில் ட்விட்டரை தன் வசப்படுத்திய பிறகு எலான் மஸ்க், மேற்கொண்ட பல அதிரடி … Read more