அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பாமக புகார் – சட்டப்படி நடவடிக்கை – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தமிழகம் ஆளுநரிடம் பாமக அளித்த ஊழல் புகாரில் சம்மந்தப்பட்ட துறைகளில் விளக்கத்தை பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல். கடந்த 2015ம் ஆண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக, அப்போதை ஆளுநர் ரோசய்யாவிடம் ஊழல் புகார் பட்டியல் அளித்திருந்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டியிருந்தார். 2011ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா … Read more

#ElectionBreaking : அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் இறுதியானது…! 23 தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியீடு…!

அதிமுக கூட்டணியில், பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் இன்று  வெளியிடப்படும் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு  வருகிறது. அதிமுக தலைமையகத்தில் வைத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உடன்  ஜி.கே.மணி ஆலோசனை நடத்திய பின், செய்தியாளர்களை சந்தித்து  பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணியில், பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதாகவும், அதிமுக கூட்டணியில், பாமக … Read more

#ElectionBreaking: பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு.!

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என தலைவர் ஜிகே மணி அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட இருக்கும் என்ற விருப்ப பட்டியலை அதிமுகவிடம் கொடுத்துள்ளது. தமிழகம் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என தலைவர் ஜிகே மணி அறிவித்துள்ளார். இதனிடையே, … Read more