ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேச்சிலர் பட ஹீரோயின் ஹாட் போட்டோஷூட் இதோ!

ஜி.வி.பிரகாஷ் குமார் அடுத்ததாக தற்போது நடித்து வரும் திரைப்படம் பேச்சிலர் இந்த படத்தை சதிஷ் செல்வகுமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டு இருந்தார். இந்த படத்தில் ஜி.வி-க்கு ஜோடியாக மாடல் அழகி திவ்யபாரதி நடிக்க உள்ளார். இவர் தற்போது ஹாட்டான போட்டோஷாப் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ!

ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டேவின் கலாட்டா காதலில் சூப்பராக ரிலீசான 100% காதல் ட்ரெய்லர்!

தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் 100% லவ். இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். தற்போது அவர் தமிழில் இப்படத்தை ரீமேக் செய்து தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு 100 % காதல் என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இப்பட ட்ரைலர் நேற்று ரிலீசானது. இதில் முழுக்க முழுக்க ஜி.வி.பிரகாஷ்குமார் – ஷாலினி பாண்டே இடையையான காதல், கலாட்டா, குறும்புத்தனம் என அனைத்தும் ரசிக்கும்படி … Read more

பெருமகிழ்ச்சியுடன் ஹர்பஜன் சிங் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் பட ‘சர்ச்சை’ போஸ்டர்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சித்தார்த்தும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சசி இயக்கி இருந்தார். இவரிடம் உதவியாளராக இருந்த சதீஸ் செல்வகுமார் இயக்கும் முதல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் தான் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பேச்சிலர் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் திவ்யா பாரதி எனும் மாடல் அழகி ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த … Read more

இந்த மாதிரி தைரியசாலிய பயன்படுத்த தெரிஞ்சவன் தான் புத்திசாலி! – மிரட்டலான அசுரன் ட்ரெய்லர் இதோ!

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அசுரன் திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார். பொல்லாதவன் , ஆடுகளம், வடசென்னை படங்களை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து உள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்று இப்பட ட்ரைலர் … Read more

நீண்ட வருடங்களுக்கு பிறகு ஜி வி பிரகாஷ் இசையில் பாடியுள்ள தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலாஜி சக்திவேல், கருணாஸின் மகன், ரட்சசன் அம்மு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பாடல்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போது கூடுதல் … Read more

சூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்!

தமிழசினிமாவில் முன்னணி இசையமைப்பாளரும், பிஸியான நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், அடுத்ததாக ஜெயில், சிவப்பு மஞ்சள் பச்சை, அடங்காதே, 100 % காதல் என பல படங்கள் ரிலீசுரிக்கு ரெடியாக உள்ளன. இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் எழிலின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நிகிஷா படேல், ஈஷா ரேபா ஆகியோர் நடிக்கின்றனர். திகில் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ஆயிரம் ஜென்மங்கள் என பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் சூப்பர் … Read more

விறுவிறுவென தனது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களை வெளியிட்டார் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் குமார்!

ஹீரோ ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து அரை டஜன் படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. அதனை எல்லாம் மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்தாலே இந்த வருட டாப் ஹீரோ இவர்தான். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாகவும், ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும் நடித்துள்ள திரைப்படம் 100 % காதல்.இத்திரைப்படம் தெலுங்கில் நாகசைதன்யா – தமன்னா நடிப்பில் ஹிட்டான 100 % லவ் திரைப்படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் பாடல்கள் இன்று முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல … Read more

ரசிகர்களுக்கு புதிர் போடும் ஜி.வி.பிரகாஷ் குமார்! ‘எங்க வீட்ல மீன்குழம்பு!’

தனது நடிப்பில் அரை டஜன் படங்களை ரிலீஸிற்கு ரெடி செய்து வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் இதற்கிடையில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் அசுரன் படத்தில் இசையமைக்க உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஆக பிசியாக இருந்த ஜீ.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனான பிறகு முன்பை விட அதிக பிசியாகி விட்டார். இவரது நடிப்பில் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் ரிலீஸிற்கு காத்திருக்கின்றன. அதில் 100% காதல், அடங்காதே, ஐயங்காரன், 5ஜி, ஜெயில்,  குப்பத்து ராஜா என … Read more

தனுஷ் – வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அசுரன்’ படத்தின் ஷூட்டிங் இன்று முதல்!!!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை அடுத்து தனுஷ் மீண்டும் வெற்றிமாறன் இயகக்த்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘அசுரன்’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு  தயாரித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்பட ஷூட்டிங் இன்று தொடங்கப்பட்டது. இதில் மஞ்சு வாரியர் தனுஷ் இருக்கும் புகைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து … Read more

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அசுரன்’ படத்தில் கதாநாயகி இவரா?!!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தனது வி கிரியேஷன் சார்பில் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை படங்களுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் மீண்டும் வெற்றிமாறன் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ஜி.வி.பிரகாஷிற்கு 71வது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தற்போது மலையாள நடிகை மஞ்சு … Read more