உருவக்கேலி குறித்து இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்ட நடிகை திவ்ய பாரதி.!

பேச்சுலர் படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதை கவர்ந்த நடிகை திவ்யபாரதி அடுத்ததாக கதிருக்கு ஜோடியாக “ஆசை ” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருவகேலி குறித்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ” சமீப நாட்களில், எனது உடல் வடிவம் போலியானது, நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் அல்லது என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை … Read more

ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேச்சிலர் பட ஹீரோயின் ஹாட் போட்டோஷூட் இதோ!

ஜி.வி.பிரகாஷ் குமார் அடுத்ததாக தற்போது நடித்து வரும் திரைப்படம் பேச்சிலர் இந்த படத்தை சதிஷ் செல்வகுமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டு இருந்தார். இந்த படத்தில் ஜி.வி-க்கு ஜோடியாக மாடல் அழகி திவ்யபாரதி நடிக்க உள்ளார். இவர் தற்போது ஹாட்டான போட்டோஷாப் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ!