இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த திரைப்படம்..! ஹீரோ யார் தெரியுமா..??

இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக ஜிவி பிரகாஷை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் விரைவில் தியரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துள்ள  ‘மாமனிதன்’ திரைப்படம்  முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி … Read more

வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த இசை அரக்கன்…!!

வாடி வாசல் படத்திற்கான இசைப்பணிகளை தொடங்கியதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.  நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டி இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆம் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு  தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதற்கான … Read more

வெற்றியோ தோல்வியோ அத சரி சமமா பார்க்க கத்துக்கோங்க.. ஜி.வி.பிரகாஷ்.!

நேற்று தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து,  மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று  அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என  அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர்  ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், வெற்றியோ தோல்வியோ அத சரி சமமா பார்க்க … Read more

ஜி. வி. யின் ‘ஜெயில்’ படத்திலுள்ள ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் இன்று.!

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா … Read more

100 மில்லியன் பார்வையாளர்களை கொள்ளை கொண்ட விஜய் – சமந்தா பாடல்.!

தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். தற்போது இவர் கைதி பட இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீப காலமாக விஜய் படங்கள் … Read more

ஷங்கரின் உதவி இயக்குநர் காலமானார்.! முதல் படம் வெளியாவதற்கு முன்னரே மரணம்.!

ஜி. வி. பிரகாஷ் குமாரை வைத்து 4ஜி என்ற படத்தை இயக்குகிறார்.  படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் சாலை விபத்தில் அருண் பிரசாத் உயிரிழந்துள்ளார்.  தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான ஷங்கர் அவர்களின் உதவி இயக்குநராக ஐ படத்தில் பணியாற்றியவர் அருண் பிரசாத். குறும்படங்களை இயக்கி வந்த இவர் நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, அதன் பின்னர் ஷங்கரின் உதவியாளராக சேர்ந்தார். தற்போது இவர் ஜி. வி. பிரகாஷ் குமாரை வைத்து 4ஜி … Read more

இனி சூரரை போற்று அப்டேட் தான்! டிவிட்டரில் கொளுத்திப்போட்ட G.V.பிரகாஷ்!

சூர்யா நடிப்பில் டுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் சூரரை போற்று.  இந்த படத்தை இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.  காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் தான் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் சூர்யா ஒரு ரேப் பாடலை … Read more

அசுரனின் மூன்று நாள் அசுர வசூல் வேட்டை! எத்தனை கோடிகள் தெரியுமா?!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்க வைத்து அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த திரைப்படங்களில் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரனுக்கு முக்க்கிய இடமுண்டு.   சாதிய கொடுமைகளையும், அதனால் ஒரு குடும்பம் அனுபவித்த வேதனைகளையும் உயிரோட்டமாக காண்பித்த திரைப்படம் அசுரன். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் 3 நாளில் 27 கோடி வசூல் செய்துள்ளதாம். இந்த தகவல் தற்போது வெளியியாகியுள்ளது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு … Read more

அசுரனை அடுத்து சூர்யாவை இயக்க உள்ளாரா வெற்றிமாறன்?!

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திறமையான இயக்குனர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். தான் இயக்கிய 5 படங்களிலும் தனது பெஸ்ட்டை கொடுத்துள்ளார். கடைசியாக வெளியாகியுள்ள அசுரன் படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. இந்த படம் விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன், சூரியை கதையின் நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. அதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் … Read more

சென்சார் செய்யப்பட்ட அசுரன்! பெரியவர்கள் துணையுடன் குழந்தைகளும் இப்படத்தை பார்க்கலாம்!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மஞ்சுவாரியர், கருணாஸின் மகன் கென் கருணாஸ், ஆடுகளம் நரேன், இயக்குனர் பாலாஜி சக்திவேல் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெட்கை எனும் நாவலை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான வியாபாரம் … Read more