விறுவிறுவென தனது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களை வெளியிட்டார் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் குமார்!

ஹீரோ ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து அரை டஜன் படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. அதனை எல்லாம் மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்தாலே இந்த வருட டாப் ஹீரோ இவர்தான். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாகவும், ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும் நடித்துள்ள திரைப்படம் 100 % காதல்.இத்திரைப்படம் தெலுங்கில் நாகசைதன்யா – தமன்னா நடிப்பில் ஹிட்டான 100 % லவ் திரைப்படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் பாடல்கள் இன்று முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல … Read more