அசத்தலான ஆலு சமோசா செய்வது எப்படி..?

Samosa

நம்மில் அனைவருமே மாலை நேரத்தில், தேநீருடன் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கம். இதற்காக நாம் தினமும் செலவு செய்து கடைகளில் விற்கக்கூடிய பலகாரங்களை வாங்கி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், ஈவினிங் ஸ்நாக்சிற்கு வீட்டிலேயே ஆலு சமோசா செய்வது எப்படி என்று பார்ப்போம். நாம் வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கும் போது, அது சுத்தமான முறையில் செய்யப்படுவதோடு, நமக்கு தேவையான அளவு திருப்தியாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் ஆலு சமோசா செய்வது எப்படி என்று … Read more

Halwa : வாயில் போட்டவுடன் கரையக்கூடிய பேரீச்சம் பழ அல்வா செய்வது எப்படி..?

Halwa

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பேரீச்சம் பழத்தை அப்படியே சாப்பிடுவதுண்டு. பேரீச்சம் பழத்தை பொறுத்தவரையில், அதில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த பழத்தில், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் பி போன்ற சத்துக்கள் உள்ளது. பேரீச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. அதே போல் இதில் உள்ள நார்சத்து மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. தற்போது … Read more

5 நிமிடத்தில் அட்டகாசமான கேரட் வடை எப்படி செய்வது…?

வடை என்றால் நாம் உளுந்து வடை, கார வடை, வெங்காய வடை என அடிக்கடி கேள்விப்பட்ட வடைகளை தான் வாங்கி சாப்பிடுகிறோம். இந்த வடைகளை நாம் வீட்டிலும் அதை தான் செய்து பார்த்திருப்போம். கேரட் வடை யாரவது சாப்பிட்டு இருக்கிறீர்களா? சாப்பிட்டிருந்தாலும் அதை எப்படி செய்வது என தெரியவில்லையா? வாருங்கள் அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் கேரட் சின்ன வெங்காயம் கொத்தமல்லி தழை கருவேப்பில்லை பொட்டு கடலை பச்சை மிளகாய் எண்ணெய் உப்பு பெருங்காயத்தூள் செய்முறை கலவை … Read more

ஒரு கப் சேமியா இருந்தால் போதும்…. 5 நிமிடத்தில் மொரு மொருப்பான ஸ்நாக்ஸ் தயார்!

மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது மொறுமொறுப்பாக ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் விரும்புவது வழக்கம்  தான். அதற்காக நாம் கடைகளில் சென்று பணத்தை கொடுத்து வடை, முறுக்கு என வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிமையான முறையில் சுலபமாக தின்பண்டங்களை தயாரிக்க முடியும். இதற்கு ஒரு கப் சேமியா இருந்தால் போதும், எப்படி அட்டகாசமான மொரு மொரு சேமியா வடை செய்வது என என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். … Read more

பிரட் இருக்கா….? டீ போடும் நேரத்தில் இந்த போண்டாவை செய்து குடுங்க…!

காலை, மாலை எப்பொழுது வேண்டுமானாலும் டீ, காபி குடிக்கும்போது ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சூடாக சாப்பிட வேண்டும் என விரும்புவது வழக்கம். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இந்த எண்ணம் இருக்கும். இதற்காக நாம் கடைகளில் முறுக்கு, வடை என செலவு செய்து வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அட்டகாசமான பிரட் போண்டாவை தயாரித்து சாப்பிடலாம். இந்த போண்டாவை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தேங்காய் முந்திரி ஏலக்காய்த்தூள் … Read more

உங்க வீட்டுல உருளைக்கிழங்கு இருக்கா…? உடனே இத செஞ்சி பாருங்கள்!

உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சற்று வித்தியாசமாக மாலை நேரத்தில் சுட சுட ஏதாவது செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நாம் உருளைக்கிழங்கில் புது விதமான அட்டகாசமான சுவைகொண்ட உணவு ஒன்றை எப்படி செய்வது என தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு வெங்காயம் மிளகு மிளகாய் தூள் உப்பு எண்ணெய் கறிவேப்பில்லை அரிசி மாவு மைதா மாவு கறிவேப்பில்லை செய்முறை முதலில் தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி … Read more

வெண்டைக்காயில் பக்கோடாவா, எப்படி செய்வது? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!

மாலை வேளையில் காபி, டீ குடிப்பதற்கு காரசாரமாக அட்டகாசமான வெண்டைக்காய் பக்கோடா எப்படி செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக பக்கோடா என்றால் நாம் வெங்காயம், பாகற்காய், இறைச்சி ஆகியவற்றில் தான் செய்து .சாப்பிட்டிருப்போம். வெண்டைக்காயில் பக்கோடா அதிகம் கேள்வி பட்டிருக்க மாட்டோம். இன்று வெண்டைக்காய் பக்கோடா குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெண்டைக்காய் கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கறிவேப்பிலை உப்பு எண்ணெய் செய்முறை … Read more

வீட்டிலையே பிரெஞ்சு ஃபிரைஸ் செய்வது எப்படி.!

உருளைக்கிழங்கை பயன்படுத்தி வீட்டிலையே மாலை நேர ஸ்நாக்ஸாக பிரெஞ்சு ஃபிரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் சூடான டீ-யுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிடுவது சிலரது வழக்கம் . அந்த வகையில் வீட்டிலையே எளிதாக பிரெஞ்சு ஃபிரைஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 4 உப்பு – தேவையான அளவு எண்ணெய்-தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு அதன் இரண்டு … Read more

அரிசி மாவில் மொறு மொறுவான சிப்ஸ் செய்வது எப்படி.?

மாலை நேரத்தில் அரசி மாவில் மொறு மொறுவான சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்க உள்ளோம்.அதற்கான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் டீ-யுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.அதனையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவார்கள்.அந்த வகையில் இன்று அரசி மாவில் மொறு மொறுவான சிப்ஸ் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். தேவையான பொருட்கள் : அரசி மாவு – 200 கிராம் (1 கப்) உப்பு – … Read more

சுவையான காலிஃப்ளவர் பக்கோடா செய்வது எப்படி.!

சுவையான காலிஃப்ளவர் பக்கோடா மாலை நேர ஸ்நாக்ஸாக செய்வது எப்படி என்று தான் இன்று பார்க்க போகிறோம் . தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சூடான டீ-யுடன் மாலை நேர ஸ்நாக்ஸ் செய்வது குறித்து தான் இன்றைக்கு பார்க்க போகிறோம்.காலிஃப்ளவரில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : சோள மாவு – 1/4 கப் அரிசி மாவு – 1/4 கப் பெரிய வெங்காயம் … Read more