சோயாவில் சுவையான பக்கோடா செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள்…!

மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது மொறுமொறுப்பாக, சூடாக சாப்பிடுவது எல்லோருக்குமே பிடிக்கும். இதற்காக நாம் கடையில் சென்று பணம் கொடுத்து வாங்கி சாப்பிடுவது திருப்தியளிக்காது. ஆனால் வீட்டிலேயே ஏதாவது செய்து சாப்பிட்டால் அனைவருக்கும் போதுமான அளவு சாப்பிட கூடிய அளவிற்கு நாம் தயார் செய்யலாம். இன்று நாம் சோயாவை வைத்து எப்படி அட்டகாசமான பக்கோடா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்க ள். தேவையான பொருட்கள் சோயா கோஸ் வெங்காயம் இஞ்சி … Read more

வெண்டைக்காயில் பக்கோடாவா, எப்படி செய்வது? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!

மாலை வேளையில் காபி, டீ குடிப்பதற்கு காரசாரமாக அட்டகாசமான வெண்டைக்காய் பக்கோடா எப்படி செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக பக்கோடா என்றால் நாம் வெங்காயம், பாகற்காய், இறைச்சி ஆகியவற்றில் தான் செய்து .சாப்பிட்டிருப்போம். வெண்டைக்காயில் பக்கோடா அதிகம் கேள்வி பட்டிருக்க மாட்டோம். இன்று வெண்டைக்காய் பக்கோடா குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெண்டைக்காய் கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கறிவேப்பிலை உப்பு எண்ணெய் செய்முறை … Read more

அண்ணாவிற்கு பக்கோடா மிகவும் பிடிக்கும்- ஸ்டாலின் பேச்சு..!

திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது, முன்னாள் முதலமைச்சர் அண்ணா ஓய்வு எடுக்க எந்த தொந்தரவு இல்லாமல் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் தூங்க வேண்டுமென்றால் திமுக மறைந்த பொதுச்செயலாளர் க. அன்பழகன் இல்லத்திற்கு செல்வார், இல்லையென்றால் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு வருவார். இதுதான் அண்ணாவின் பழக்கம் இதை நான் பார்த்திருக்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்தார். கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு வரும்போது அண்ணா மிகவும் விரும்பி சாப்பிடுவது … Read more

மொறுமொறுப்பான வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி?

நாம் மாலை நேரங்களில் ஏதாவது நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் என்று விரும்புவதுண்டு. தற்போது இந்த பதிவில், மொறுமொறுப்பான வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை வேர்க்கடலை – ஒரு கப் கடலை மாவு – 2 மேசைக் கரண்டி அரிசி மாவு – 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – காரத்துக்கு ஏற்ப மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி பெருங்காயம் – கால் தேக்கரண்டி எண்ணெய் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான … Read more

சத்தான பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி?

நம்மில் பலர் பாகற்காய் என்றாலே வெறுத்து ஒதுக்குவார்கள். ஏன்னென்றால், பாகற்காய் கசப்பு தன்மையுடன் காணப்படுவதால் தான். தற்போது இந்த பதிவில் சுவையான பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  பாகற்காய் – ஒன்று  பெரிய வெங்காயம் – 3  கறிவேப்பிலை – 1 தழை  பஜ்ஜி மாவு மிக்ஸ் – 250 கிராம்  எண்ணெய் – பொரிப்பதற்கு  செய்முறை  முதலில் பெரிய வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாகற்காயை … Read more

சுவையான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?

தினமும் நாம் காலையிலும், மாலையிலும், தேநீருடன் நமக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதுண்டு. இந்த உணவுகளை நாம் கடையில் வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டிலேயே செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. தற்போது இந்த பதிவில் சுவையான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலை மாவு – 3 கப் அரிசி மாவு – 1 கப் மிளகாய் தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு சோடா மாவு – சிட்டிகை … Read more

சுவையான திணை பக்கோடா செய்வது எப்படி?

நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்துவது வழக்கம். ஆனால், அந்த தேநீரை வெறுமையாக அருந்துவதில்லை. அதனுடன் சேர்த்து நமக்கு பிடித்தமான உணவுகளை செய்தோ அல்லது வாங்கியோ சாப்பிடுகிறோம். அதிலும், நாமே செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. தற்போது இந்த பதிவில், சுவையான திணை பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை திணை மாவு – கால் கிலோ கடலை மாவு – 100 கிராம் பெரிய வெங்காயம் – 4 இஞ்சி விழுது – … Read more