அசத்தலான ஆலு சமோசா செய்வது எப்படி..?

Samosa

நம்மில் அனைவருமே மாலை நேரத்தில், தேநீருடன் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கம். இதற்காக நாம் தினமும் செலவு செய்து கடைகளில் விற்கக்கூடிய பலகாரங்களை வாங்கி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், ஈவினிங் ஸ்நாக்சிற்கு வீட்டிலேயே ஆலு சமோசா செய்வது எப்படி என்று பார்ப்போம். நாம் வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கும் போது, அது சுத்தமான முறையில் செய்யப்படுவதோடு, நமக்கு தேவையான அளவு திருப்தியாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் ஆலு சமோசா செய்வது எப்படி என்று … Read more

Halwa : அவலில் அல்வா செய்யலாமா..? வாங்க பார்க்கலாம்..!

Halwa

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அல்வா என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அல்வாவில் பல வகை உள்ளது. ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் அல்வா என்றாலே அதை கடையில் தான் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால், நாம் கடையில் விலை கொடுத்து அல்வா வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே சுத்தமான முறையில், திருப்தியாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதில் அவலை செய்யக்கூடிய அல்வா பற்றி பார்ப்போம். அவலில் வெள்ளை அவல், சிவப்பு அவல், வரகு அவல், சாமை அவல் … Read more

Sweet : அடுப்பே இல்லாமல் அசத்தலான ஸ்வீட் இதோ..!

Sweet

நமது வீடுகளில் குழந்தைகள் ஸ்வீட் கேட்டாலே கடைகளுக்கு சென்று தான் வாங்கி கொடுப்பதுண்டு. ஆனால், கடைக்கு செல்லாமல், அடுப்பே பயன்படுத்தாமல் குழந்தைகளுக்கு பிடித்த அட்டகாசமான ஸ்வீட்  செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  பொட்டுக்கடலை – 1கப் கற்கண்டு –  100 கி முந்திரி – 10 பாதாம் – 15 பாலாடை – அரை கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு செய்முறை  முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் … Read more

உருளைக்கிழங்கில் உருண்டை வடை செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள் …!

மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது அதனுடன் ஏதாவது மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என்பதற்காக கடைகளுக்கு சென்று வடை அல்லது முறுக்கு வாங்கி சாப்பிடுவோம். ஆனால், வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் உருளைக்கிழங்கை வைத்து வடை செய்வது எப்படி என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு கடலை மாவு மிளகாய் தூள் கொத்த மல்லி எண்ணெய் உப்பு சீரகம் செய்முறை அரைக்க : முதலில் மிக்சி ஜாரில் இஞ்சி மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் … Read more

முந்திரியில பக்கோடாவா…! எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்!

மாலை நேரத்தில் வீட்டில் ஏதாவது மொறுமொறுப்பாக செய்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். ஆனால் என்ன செய்து சாப்பிடுவது என்று தான் தெரியாது. இன்று முந்திரி வைத்து எப்படி அட்டகாசமான சுவையில் பக்கோடா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முந்திரி அரிசி மாவு கடலை மாவு பச்சை மிளகாய் உப்பு மஞ்சள் தூள் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது புதினா கறிவேப்பில்லை எண்ணெய் செய்முறை மாவு : முதலில் கடலை மாவு, அரிசி … Read more

சோயாவில் சுவையான பக்கோடா செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள்…!

மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது மொறுமொறுப்பாக, சூடாக சாப்பிடுவது எல்லோருக்குமே பிடிக்கும். இதற்காக நாம் கடையில் சென்று பணம் கொடுத்து வாங்கி சாப்பிடுவது திருப்தியளிக்காது. ஆனால் வீட்டிலேயே ஏதாவது செய்து சாப்பிட்டால் அனைவருக்கும் போதுமான அளவு சாப்பிட கூடிய அளவிற்கு நாம் தயார் செய்யலாம். இன்று நாம் சோயாவை வைத்து எப்படி அட்டகாசமான பக்கோடா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்க ள். தேவையான பொருட்கள் சோயா கோஸ் வெங்காயம் இஞ்சி … Read more

பார்த்தாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் எக் பிங்கர்ஸ் எப்படி செய்வது…?

முட்டை பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு  மட்டுமல்லாமல், இது புரத சத்து மிக்க ஆரோக்கியமான உணவும் தான். இந்த முட்டையை சமையலுக்கு மட்டுமல்லாமல், மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இன்று அட்டகாசமான சுவை கொண்ட எக் பிங்கர்ஸ் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டை மைதா மிளகாய் தூள் மிளகு தூள் பால் உப்பு கரம் மசாலா தூள் எண்ணெய் பிரட் தூள் செய்முறை கலவை : முதலில் ஒரு கிண்ணத்தில் … Read more

இரண்டு தலை பாம்பு ஒரே நேரத்தில் இரண்டு எலிகளை விழுங்கும் காட்சி…! வைரலாகும் வீடியோ…!

இரண்டு தலை கொண்ட பாம்பு இரண்டு எலிகளை விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. நாம் இந்த உலகில் பல வித்தியாசமான விலங்குகளை பார்ப்பதுண்டு. அந்த வகையில், இரண்டு தலை பாம்பு ஒன்று தனது இரண்டு வாய்களிலும், இரண்டு எலிகளை கவ்வி சாப்பிடுகிறது. இந்த வீடியோவை விலங்கு சாகசத்திற்காக உலகம் முழுவதும் பயணிக்கும்’ வோல்கர் பிரையன் பார்க்சிக் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது … Read more

கோதுமை இருந்தா போதும்… மாலை நேரத்தில் அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெடி!

மாலை நேரம் ஆனாலே குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என  விரும்புவது வழக்கம். இதற்காக நாம் கடையில் எப்பொழுதும் பணத்தை கொடுத்து வடை, முறுக்கு வாங்கி விடுவோம். இனிமேல் பணத்தைக் கொடுத்து வீணாக்காதீர்கள். வீட்டிலேயே ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் அட்டகாசமான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம். எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கோதுமை மாவு உப்பு மிளகாய்த்தூள் சீரகத்தூள் எண்ணெய் கருவேப்பிலை … Read more

பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க…! ஆனா பட்டாணி பருப்பு வடை சாப்பிட்டு இருக்கீங்களா…?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பருப்பு வடை என்றால் விரும்பி சாப்பிடுவது உண்டு. பட்டாணிப் பருப்பு வடை செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பருப்பு வடை என்றால் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால் அதே பருப்பு வடையை தற்போது வித்தியாசமான முறையில், அதாவது பட்டாணிப் பருப்பு வடை செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பட்டாணி கால் – கிலோ சின்ன வெங்காயம் … Read more