ஒரு கப் சேமியா இருந்தால் போதும்…. 5 நிமிடத்தில் மொரு மொருப்பான ஸ்நாக்ஸ் தயார்!

மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது மொறுமொறுப்பாக ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் விரும்புவது வழக்கம்  தான். அதற்காக நாம் கடைகளில் சென்று பணத்தை கொடுத்து வடை, முறுக்கு என வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிமையான முறையில் சுலபமாக தின்பண்டங்களை தயாரிக்க முடியும். இதற்கு ஒரு கப் சேமியா இருந்தால் போதும், எப்படி அட்டகாசமான மொரு மொரு சேமியா வடை செய்வது என என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். … Read more

சேமியாவில் பிரியாணி செய்வது எப்படி என தெரியுமா…?

சேமியா பலருக்கும் பிடித்த ஒரு உணவு தான். சேமியாவில் எப்பொழுதுமே காய்கறிகளைப் போட்டு விரவி சாப்பிட்டிருப்போம். வெங்காயம் தக்காளியுடன் வதக்கி சாப்பிட்டிருப்போம். வெறும் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து சாப்பிட்டிருப்போம். ஆனால், இந்த சேமியாவில் அட்டகாசமான பிரியாணி எப்படி செய்வது என்று தெரியுமா? வாருங்கள் அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் சேமியா தக்காளி கரம் மசாலா பட்டை வெங்காயம் கிராம்பு ஏலக்காய் மல்லி புதினா முட்டை உப்பு பிரியாணி மசாலா எலுமிச்சை செய்முறை முதலில் சேமியாவை ஒரு … Read more

வீட்டிலேயே சேமியாவை வைத்து அட்டகாசமான உணவு தயாரிப்பது எப்படி?

சேமியாவை வைத்து சாதாரணமாக தாளித்து சேமியாவை அவித்து உண்பதை விட காய்கறிகளுடன் எப்படி சேமியாவை சுவையான முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சேமியா பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு வெங்காயம் பச்சைமிளகாய் உப்பு எண்ணெய் கடுகு கருவேப்பிலை தக்காளி செய்முறை முதலில் சேமியாவை வடித்து லேசாக உலரவிட்டு வைத்துக்கொள்ளவும். அதன் பின்பும் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளறவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி … Read more

சுவையான காய்கறி சேமியா செய்வது எப்படி?

சேமியா வைத்து நாம் சாதாரணமாக வடித்து ஏதாவது ஒரு குழம்புடன், சீனியுடன் அல்லது காபியுடன் சாப்பிடுவது தான் தெரிந்திருக்கும். ஆனால் அதே சேமியாவை அட்டகாசமாக சுவையான முறையில் செய்வது எப்படி தெரியுமா? வாருங்கள் பார்ப்போம். தேவையான பொருட்கள் வறுத்த சேமியா கேரட் பீன்ஸ் பட்டாணி வெங்காயம் மிளகாய் தக்காளி கருவேப்பிலை கடுகு உப்பு எண்ணெய் செய்முறை  முதலில் சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு பதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி … Read more