இந்தியாவின் ‘கேக் நகரம்’ எது தெரியுமா.? 2 வினாடிக்கு 5 பிரியாணிகள் ஆர்டர்.! 

Cake city Bangaluru - Briyani

2023ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் ‘குட் பை’சொல்ல காத்திருக்கும் நேரத்தில் இந்த வருடத்தில் சிறந்த, இந்த வருடத்தில் அதிகமான, இந்த வருடத்தில் மோசமான என பல்வேறு கருத்துக்கணிப்பு நிலவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அதே போல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சுவிகி (Swiggy) நிறுவனம் தங்கள் தரவுகளின் அடிப்படையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது. கேக் நகரம் :  அதன்படி இந்த வருடத்தில் அதிகமாக கேக் ஆர்டர் செய்து “கேக் நகரம்” என கர்நாடக … Read more

இப்படி பட்டாணி சாதம் பண்ணி பாருங்க! பிரியாணியே தோற்றுவிடும்!

Pea Rice

பட்டாணியை நம் உணவில் குழம்புகளாகவோ மற்றும் குருமா வகைகளிலும் சேர்த்து பயன்படுத்திருப்போம், வெஜிடபிள் பிரியாணி வகைகளில் கூட சேர்த்து பயன்படுத்தி இருப்போம். ஆனால் இன்று நாம் காண இருப்பது பட்டாணியை  மட்டும் வைத்து சாதம் செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருட்கள் பட்டை  = இரண்டு கிராம்பு   = 5 பச்சை மிளகாய்  = ஐந்து சோம்பு  = இரண்டு ஸ்பூன் சின்ன வெங்காயம்  = 10 இஞ்சி  = இரண்டு இன்ச் பூண்டு  = … Read more

Biryani : பிரியாணி பிரியரா நீங்கள்..? பிரியாணி சாப்பிட்ட பின் இதை சாப்பிட மறந்திராதீங்க..!

Biriyani

இன்று குழந்தைகள் முதல்  முதியவர்கள் வரை பெரும்பாலானோர் பிரியாணி பிரியர்களாக தான் இருக்கிறார்கள். பிரியாணி பொதுவாக அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. அதிகப்படியான பிரியாணி சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். சர்க்கரை நோய் பிரச்னை உள்ளவர்கள், பிரியாணியை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிரியாணி செரிமானமாக சற்று கடினமாக இருக்கும். அதிகப்படியான பிரியாணி சாப்பிடுவது ஜீரணக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். பிரியாணி சுவையானது என்றாலும் அதனை அடிக்கடி சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியத்திற்கு … Read more

ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!29 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி உட்கொண்ட 10 வயது சிறுமி இறந்துள்ளார், மேலும் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள 7 நட்சத்திர ஹோட்டலில் உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த ஹோட்டலில் … Read more

முருங்கைக்காயை வைத்து பிரியாணி செய்வது எப்படி…? வாருங்கள் அறியலாம்..!

பிரியாணி என்றாலே பெரும்பாலும் பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு. சிக்கன், மட்டன் அல்லது காய்கறிகளை வைத்து பிரியாணி செய்வது தான் வழக்கமாக நாம் சாப்பிடக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் வெறும் முருங்கைக்காயை வைத்து மட்டும் பிரியாணி சுவையாக செய்ய முடியும்  என்பது உங்களுக்கு தெரியுமா? எளிதில் அட்டகாசமான முறையில் முருங்கைக்காய் பிரியாணி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முருங்கைக்காய் தயிர் வெங்காயம் பச்சைமிளகாய் பாஸ்மதி அரிசி பன்னீர் நெய் உப்பு … Read more

வீட்டிலேயே சுலபமாக பிரியாணி பொடி செய்வது எப்படி..?

சாப்பாடு என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணவுகள் பிடிக்கும்.  கலாச்சாரத்திற்கும், வயதிற்கும், பழக்கவழக்கத்திற்கும் ஏற்றவாறு உணவு மாறுபடும். அதிலும், தற்போதைய காலகட்டத்தில் உள்ள உணவு வகைகளில் பலரும் பிரியாணி விரும்பிகளாக தான் உள்ளனர். பிரியாணி செய்வது சுலபமானதாக இருந்தாலும், வீட்டிலேயே பிரியாணிக்கு தேவையான பொடி செய்து வைத்துக் கொள்வது நாம் செய்யக்கூடிய பிரியாணிக்கு மேலும் சுவையை கொடுக்கும். பிரியாணி செய்யும் பொழுது அதில் நாம் சேர்க்க கூடிய பிரியாணி பொடி தான் … Read more

பக்ரீத் ஸ்பெஷல் : அட்டகாசமான சிக்கன் தம் பிரியாணி எப்படி செய்வது…?

பக்ரீத் பண்டிகை வந்தாலே பெரும்பாலும் இஸ்லாம் சகோதரர்கள் வீட்டில் பிரியாணி தான் ஸ்பெஷலாக செய்வார்கள். இவ்வாறு பிரியாணி செய்யும் பொழுது தங்கள் உறவினர்கள், அருகிலுள்ள நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வது வழக்கம். ஆடு, மாடு, கோழி மற்றும் ஒட்டகங்களிலும் பிரியாணி செய்வார்கள். ஆனால், சிலருக்கு இந்த பிரியாணி எப்படி செய்வது என தெரியாது. நாம் வழக்கமாக செய்யும் பிரியாணி போல இல்லாமல் இது சற்று வித்தியாசமான முறையிலும், அட்டகாசமான சுவையிலும் இருக்கும். இன்று எப்படி பக்ரீத் ஸ்பெஷல் சிக்கன் … Read more

சேமியாவில் பிரியாணி செய்வது எப்படி என தெரியுமா…?

சேமியா பலருக்கும் பிடித்த ஒரு உணவு தான். சேமியாவில் எப்பொழுதுமே காய்கறிகளைப் போட்டு விரவி சாப்பிட்டிருப்போம். வெங்காயம் தக்காளியுடன் வதக்கி சாப்பிட்டிருப்போம். வெறும் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து சாப்பிட்டிருப்போம். ஆனால், இந்த சேமியாவில் அட்டகாசமான பிரியாணி எப்படி செய்வது என்று தெரியுமா? வாருங்கள் அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் சேமியா தக்காளி கரம் மசாலா பட்டை வெங்காயம் கிராம்பு ஏலக்காய் மல்லி புதினா முட்டை உப்பு பிரியாணி மசாலா எலுமிச்சை செய்முறை முதலில் சேமியாவை ஒரு … Read more

பிரியாணி பிரியர்களே, முட்டை பிரியாணி செய்வது எப்படி? அறியலாம் வாருங்கள்!

ஐந்தே நிமிடத்தில் வீட்டிலேயே முட்டையை வைத்து அட்டகாசமான சுவையில் பிரியாணி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.  தேவையான பொருள்கள் அரிசி வெங்காயம் தக்காளி மிளகாய் முட்டை கிராம்பு பட்டை இலவங்கம் கொத்தமல்லி நெய் இஞ்சி பூண்டு விழுது தனியா தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு செய்முறை முதலில் தேவையான அளவு நெய் ஊற்றி இலவங்கம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதனுடன் வெங்காயம் மிளகாய் சேர்க்கவும். அவை நன்கு … Read more

2020 ஆம் ஆண்டில் ஸ்விக்கியில் முதலிடம் பிடித்த பிரியாணி ஆர்டர்!

இந்த வருடம் இந்தியர்களுக்கு மிகப் பிடித்தமான உணவாகவும் வினாடிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டு ஆர்டர் செய்யப்பட்ட உணவாகவும் சிக்கன் பிரியாணி உள்ளது என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபலமான ஆன்லைன் உணவு பரிமாறும் செயலி தான் ஸ்விக்கி. இந்த ஸ்விக்கி செயலி மூலமாக பல மக்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை விருப்பமான நேரங்களில் ஆர்டர் செய்து வாங்கி உண்டு வருகின்றனர். ஆர்டர் செய்த சில மணி நேரங்களிலேயே வீட்டினை வந்தடையும் இந்த ஸ்விக்கி உணவுக்கு பலரும் அடிமைகளாக உள்ளனர் … Read more