#ElecctionBreaking: கல்வி கடன் ரத்து., தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை., மு.க.ஸ்டாலினின் அதிரடியான வாக்குறுதிகள்.!

வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முக ஸ்டாலின். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீட்டை முடித்ததை தொடர்ந்து, வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. அந்த வகையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்தார். இதையடுத்து இன்று திமுகவின் கவர்ச்சிகரமான தேர்தல் … Read more

திமுக தேர்தல் அறிக்கையுடன் கலைஞர் நினைவிடத்தில் முக ஸ்டாலின் மரியாதை.!

வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் முக ஸ்டாலின். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகிய நிறைவடைந்ததை அடுத்து, வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதனிடையே, நேற்று வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்திய பின் திமுக தலைவர் முக … Read more

இன்று பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

பாட்டாளி மக்கள் கட்சி இன்று மதியம் 12 மணியளவில் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சி இன்று மதியம் 12 மணியளவில் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது. பாமக தேர்தல் அறிக்கையை, சென்னையில் ராமதாஸ், அன்புமணி, ஜி.மணி ஆகியோர் வெளியிடுகின்றனர்.