இன்று பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

பாட்டாளி மக்கள் கட்சி இன்று மதியம் 12 மணியளவில் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சி இன்று மதியம் 12 மணியளவில் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது. பாமக தேர்தல் அறிக்கையை, சென்னையில் ராமதாஸ், அன்புமணி, ஜி.மணி ஆகியோர் வெளியிடுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.