காங்கிரஸ் தலைவர் தேர்தல் : இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை…!

கடந்த 17-ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.  கடந்த 17-ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பம் போட்டியிடவில்லை என கூறிய நிலையில், தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த  நிலையில், இன்னும்  சற்று நேரத்தில் … Read more

இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக நான் காத்திருந்தேன் – சோனியாகநதி

இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக நான் காத்திருந்தேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வந்த கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காலை 11 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்துவிட்டு வந்த சோனியாகாந்தியிடம், செய்தியாளர் மேடம் ஆர் யூ ஹப்பி! என  கேட்டனர். அதற்கு … Read more

கூட்டுறவு சங்க தேர்தல் – விதிகளை மீறினால் ஓராண்டு சிறை..10 ஆயிரம் அபராதம்!

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் புதிய தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு. கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டிய அவசியத்தை முன்னிட்டு, ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டு தேர்தல் நடத்தை விதிகளை ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அவ்விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் கூட்டுறவு சங்கத் தேர்தல் அறிவிப்புகளுக்கு இவ்விதிகள் பொருந்துவதாகும். … Read more

இன்று தொடங்குகிறது காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…!

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அக்.17-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் உள்ளது. இந்த தேர்தலுக்கான அட்டவணையை நேற்று முன்தினம் காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  மேலும், வேட்புமனுக்களை திரும்ப பெற அக்.8-ஆம் தேதி கடைசி நாள், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் … Read more

#BREAKING: இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பதும், வழங்குவதும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து. தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்கக் கோரி அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை செய்தி தாளில் படித்தோமே தவிர நேற்று இரவு வரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என மூத்த … Read more

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தின் சார்பில் இன்று பிரியாவிடை…!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தின் சார்பில் இன்று பிரியாவிடை நிகழ்வு நடைபெறவுள்ளது.  இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் 15வது  குடியரசு தலைவர் பதவிக்கு   பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி … Read more

ஜூலை 25ம் தேதி திரவுபதி முர்மு பதவி ஏற்பு..! பாஜக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்..!

ஜூலை 25ம் திரௌபதி முர்மு 15-வது குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார்.  இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் 15வது  குடியரசு தலைவர் பதவிக்கு   பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி … Read more

குடியரசு தலைவர் தேர்தல் : இன்று வாக்கு எண்ணிக்கை..! வெற்றி வாகை சூட போவது யார்..?

குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.  நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனுத்தாக்கல்..!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்  செய்துள்ளார். நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் … Read more

குடியரசு துணை தலைவர் தேர்தல் – மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனு தாக்கல்..!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.  நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், குடியரசு … Read more