#BREAKING: இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பதும், வழங்குவதும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து. தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்கக் கோரி அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை செய்தி தாளில் படித்தோமே தவிர நேற்று இரவு வரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என மூத்த … Read more

#Breaking:இலவசங்களுக்கு தடைகோரி வழக்கு – பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி:அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிக்க தடைகோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்துக்காக இலவசம் தருவதாக வாக்குறுதி வழங்குகின்றன.இதனால்,நிதிச்சுமை மக்கள் தலையில்தான் விழுகின்றன.எனவே,இலவசங்களை வாக்குறுதியாக அறிவிக்க தடை விதிக்க வேண்டும் மற்றும் தேர்தல் சின்னங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்,இலவசங்கள் தேர்தலின் நேர்மையை பாதிக்கும் என்றும்,தேர்தல் வாக்குறுதியாக … Read more