வளர்ப்பு நாய்களை இறைச்சிக்காக அரசிடம் கொடுக்க வேண்டும்.! வடகொரியாவின் அதிரடி.!

வடகொரியாவில், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். வடகொரிய நாட்டில் வாழும் 25.5 மில்லியன் மக்களில் சுமார் 60 சதவீத மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக பாதித்துள்ளனர். இந்த தகவலை அண்மையில் ஐநா வெளியிட்டது. இதனை கருத்தில் கொண்டு, வடகொரியாவில், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அறிவித்துள்ளார்.  மேலும், வீட்டில் நாய் … Read more

நாய்களின் மோப்பத்திறனை பயன்படுத்தி கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா? – பிரிட்டனில் ஆய்வு

நாய்களின் மோப்பத்திறனை பயன்படுத்தி கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா? என பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு. முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸானது தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இதனால் உலகமே அச்சத்தில் உள்ள நிலையில், இதற்கு மருந்து கண்டறியும் முயற்சியில் பல நாடுகள், தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றி கண்டறிய பரிசோதனைகள் போதுமானதாக இல்லை என பல நாடுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், ரேபிட் கிட்  கருவிகள் மூலம் அரை மணி நேரத்தில் … Read more

அச்சு அசலாக பாண்டாவை போல் காட்சி அளிக்கும் நாய்க்குட்டிகள்..!!

சீனாவில் உள்ள பகுதியில் அந்நாட்டு தேசிய விலங்கான பாண்டாக்கள் ஏராளமாக வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாண்டாக்களைப் போன்று காட்சி அளிக்கும் சில நாய்க்குட்டிகள் அங்கு கொண்டுவரப்பட்டு, அவற்றின் கண், காது உடல் பகுதிகளில் பாண்டாக்களைப் போல வண்ணம் தீட்டி கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது . அந்த நாய்க்குட்டிகள் பார்வையாளர்களை ஆர்வத்துடன் ஈர்த்துள்ளன.இந்த நாய்க்குட்டிகள் அப்டியே அச்சு அசலாக பாண்டாவை போல காட்சி அளிக்கிறது. இந்த நாய்க்குட்டிகள், இணையத்தில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.    

மலேரியா நோயை கண்டுபிடிக்கும் நாய்…விஞ்ஞானிகள் அதிரடி கண்டுபிடிப்பு…!!

நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மலேரியாவுக்கு ஆண்டு தோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருகின்றனர். கொசுக்களால் பரவும் இந்த நோய் ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது.இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். இந்த நிலையில் நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் காலுறையை … Read more