ராக்ஸ்டார் அனிருத் இசையில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்.!

இசையமைப்பாளர் அனிருத் அடுத்தாக 7 திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார்.  தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் அறிமுகமானவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இந்த படத்தில் இடம் பெற்ற (Why This Kolaveri Di) என்ற பாடல் மிகவும் பிரபலமாகி பல சாதனைகளை படைத்தது. இந்த பாடல் யூடியூபில் 280மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் 3 படத்தை திரைப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் … Read more

சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்..!வேஷ்டியை கிழித்து முதலுதவி செய்த திமுக எம்.எல்.ஏ..!

சாலை விபத்தில் கால் முறிவுற்ற நிலையில் வலியால் துடித்த இளைஞருக்கு தனது வேஷ்டியை கிழித்து திமுக எம்.எல்.ஏ. ஆன மருத்துவர் முதலுதவி செய்துள்ளார். பனங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெயக்குமார். இவர் விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது ராகவன்பேட்டை எனும் இடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கால் முறிவுற்று வலியால் துடித்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்றுகொண்டிருந்த விழுப்புரம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் வலியால் துடித்த இளைஞரை கண்டுள்ளார். உடனே … Read more

ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர்..??

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் நேரடியாக ஓடிடியில்  வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக … Read more

திருமணம் செய்து கொள்வதாக கூறி செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர்!

சத்தீஸ்கரை சேர்ந்த செவிலியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த மும்பை மருத்துவர். மும்பை மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த செவிலியர், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். மும்பையில் அந்த செவிலியர் பணியாற்றிய மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது … Read more

மருத்துவரைக் காப்பாற்ற நிதி திரட்டிய கிராம மக்கள்;அவர்களுக்கு ஆந்திர அரசு செய்த உதவி…!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய மருத்துவரைக் காப்பாற்ற ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள். அவரின் சிகிச்சைக்கு ரூ.1.50 கோடி நிதியளித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலத்தின் கரஞ்சேடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்,இரண்டு ஆண்டுகளாக பாஸ்கரராவ் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அதன்படி,அனைத்து கிராம மக்களுக்கும் அவர் மிகுந்த அன்புடன் சேவை செய்தார்.மேலும்,கொரோனா தொற்றிலிருந்து பலரையும் காப்பாற்றி உள்ளார். இதற்கிடையில்,மருத்துவர் பாஸ்கரராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும்,அவரது நுரையீரலில் … Read more

கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழப்பு – இந்திய மருத்துவ சங்கம்!

கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 594 மருத்துவர்கள் நாடு முழுதும் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த  நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் உயிரிழக்கவும் செய்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் … Read more

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்கு யு /ஏ சான்றிதழ்..!!

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். திரைப்படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் … Read more

கொரோனா காரணமாக தன் கர்ப்பிணி மனைவியையும் பிறக்காத குழந்தையையும் இழந்த கணவர்..!

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவின் ஆபத்துகளை பற்றி தனது கர்ப்பிணி மனைவி பேசும் வீடியோவை ரவிஷ் சாவ்லா பதிவேற்றியுள்ளார். மருத்துவர் டிம்பிள் அரோரா 7 மாத கர்ப்பிணி பெண் ஆவார். இவர் ஏப்ரல் 11-ஆம் தேதி கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது இயலாமையிலும் ஏப்ரல் 17-ஆம் தேதியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘கொரோனாவை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். … Read more

மருத்துவரை கட்டியணைக்கும் கொரோனாவில் இருந்து மீண்ட 75 வயது பெண்மணி…!

மருத்துவரை கட்டியணைக்கும் கொரோனாவில் இருந்து மீண்ட 75 வயது பெண்மணி. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மீட்டெடுக்க, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர். இந்நிலையில், கொல்கத்தா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டான்மோய் டே என்பவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், 75 … Read more

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் டாக்டர்..??

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், இந்த திரைப்படம் … Read more