அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறை – சீமான்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.  தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ நோயாளிகளை உரிய நேரத்தில் பராமரித்து மருத்துவம் அளிக்கவும், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் … Read more

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி – மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம்!

மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதால், மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், இன்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி போடும் முகாமும் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தானே நகராட்சிக்குட்பட்ட கல்வா எனும் பகுதியில் உள்ள சுகாதார மையம் ஒன்றில் இன்று … Read more

நதிக்கரையோரம் வருங்கால கணவரை சந்திக்க சென்ற செவிலியர்..! மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை..!

நதிக்கரையோரம் இரவில் தனது வருங்கால கணவரை சந்திக்க சென்ற பொழுது, மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செவிலியர். ஆந்திராவில் விஜயவாடா பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவரோடு திருமணம் நிச்சயித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதியன்று தனது வருங்கால கணவரை இரவில் கிருஷ்ணா நதிக்கரையோரம் சந்திக்க சென்றுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், மர்ம கும்பல் இவர்களை தாக்கியுள்ளது. வருங்கால கணவரை பயங்கரமாக தாக்கி அங்கே கட்டி … Read more

திருமணம் செய்து கொள்வதாக கூறி செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர்!

சத்தீஸ்கரை சேர்ந்த செவிலியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த மும்பை மருத்துவர். மும்பை மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த செவிலியர், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். மும்பையில் அந்த செவிலியர் பணியாற்றிய மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது … Read more

கோவையில் தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில்  மருத்துவர்கள், செவிலியர்கள் முன் களப் பணியாளர்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் … Read more

புதுச்சேரியில் கொரோனாவால் மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு..!

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் மேலும் ஒரு செவிலியர்உயிரிழப்பு.  கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்றால்பொதுமக்கள் செவிலியர்கள் போன்ற பலர் உயிரிழந்து வருகின்றார்கள். அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக செவிலியர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், புதுச்சேரி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த 45 வயதான சசி பிரபா என்ற செவிலியர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட … Read more

அதிக விலைக்கு ரெம்டெசிவிர் தடுப்பூசியை விற்ற செவிலியர்கள் கைது-டெல்லி போலீசார் அதிரடி..!

டெல்லியில் ரெம்டெசிவிர் தடுப்பூசியை 40,000 ரூபாயிக்கு விற்ற 2 செவிலியர்கள் கைது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை சரிசெய்யும் விதமாக பல தடுப்பு நடவடிக்கைகளும் ஊரடங்கு விதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மக்களிடையே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மக்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதனை பயன்படுத்தி சில மோசடி நபர்கள் அதிக விலைக்கு தடுப்பூசியை விற்று வருகின்றனர். இதனையடுத்து டெல்லியில் ஒரு … Read more

இறந்த கொரோனா நோயாளிடமிருந்து போனை திருடிய செவிலியர்..!

உத்தரகண்ட்டில் கொரோனா நோயாளியின் தொலைபேசியை  செவிலியர் திருடியதாகக் கூறப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் ருகையா என்ற செவிலியர் ஒருவர் கொரோனா நோயாளியிடம் இருந்தது அவரது தொலைபேசியை அவர் இறந்த பிறகு திருடினார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, இறந்த நபரின் மகனான அமன்தீப் கில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மே 8-ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அவருடைய தொலைபேசி திருடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அமன்தீப் … Read more

கொரோனா தொற்றால் தொடரும் செவிலியர்களின் மரணம்…!

சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.  இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும், இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், மக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது, கவலை அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. அந்த வகையில், சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு … Read more

“உன்னை துப்பாக்கியால் கொல்லப் போகிறேன்” கமலா ஹாரிஸை மிரட்டிய நர்ஸ் கைது..!

கமலா ஹாரிஸுக்கு  கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் கைது செய்யபப்ட்டுள்ளார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸுக்கு ஒரு செவிலியர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அந்த செவிலியரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க புலனாய்வு தகவல்படி 39 வயதான செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.புளோரிடாவிலிருந்து நிவியன் கைது செய்யப்பட்டார். சிறையில் உள்ள தனது கணவருக்கு ஃபெல்ப்ஸ் ஒரு கணினி செயலி மூலம் கமலா ஹாரிஸைக் கொள்ளப்போவதாக … Read more