மகளிர் பிரீமியர் லீக்! டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன்

WPL: மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 5 அணிகள் பங்கேற்ற 2வது மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் நடைபெற்றது. Read More – IPL 2024: சென்னை – பெங்களூர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம் இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற … Read more

#IPL2022: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு..!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 27ஆவது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி … Read more

DC vs RCB: ரஹானே, தவான் அதிரடி.! பெங்களூரை தொம்சம் செய்து இரண்டாவது இடத்தை பிடித்த டெல்லி.!

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்று அபுதாபியில் நடைபெற்ற 55-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக படிக்கல் – ஜோஷ் பிலிப் கூட்டணி களமிறங்கியது. 12 ரன்களில் ஜோஷ் பிலிப் வெளியேற, படிக்கல் அதிரடியாக விளையாடி அரை … Read more

இன்று முட்டும் டெல்லிVSபெங்களூர்..அனல் பறக்கும் ஆட்டம்

டெல்லிVSபெங்களூர் அணிகள் இன்று  பலபரீச்சை நடத்துகிறது.இரு அணிகளின் பல(ம்)வீனம் குறித்து பார்ப்போம் கடந்த 3 சீசனிலும் தோல்வி கண்ட பெங்களூர் அணி நடப்பாண்டில் தொடக்கத்திலேயே சீறி வருகிறது.பேட்டிங்கில் படிக்கல்,ஃபின்ச்,டிவில்லியர்ஸ், அபார ஆட்டத்துடன் களத்தில்உள்ளனர். கோலியும் நல்ல ஃபார்முக்கு திரும்பி உள்ளார்.அந்த தற்போது அசுரபலத்துடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே போல ஆல்ரவுண்டராக துபே அசத்தி வருகிறார். பந்துவீச்சில் ரன் வேகத்தை சனி,வாஷிங்டன் சுந்தர் பக்கபலமாக உள்ளனர்.உதானா,ஆடம் ஸாம்பா விக்கெட்டுகளை வீழ்த்துவதில் ரன்களை எதிராணிக்கு வாரி கொடுப்பது ஒரு குறையே … Read more

சொந்த மண்ணில் பெங்களூரு அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 46-வது ஐபில் போட்டியில் டெல்லி அணியும் -பெங்களூரு அணியும் மோதினர்.இந்த போட்டியானது டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஷிகார் தவான், ப்ரித்வி ஷா களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே 18 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி கேப்டன் ஷ்ரியாஸ் ஐயரும்,ஷிகார் தவான் … Read more

பெங்களூரு அணியின் பந்துகளை பந்தாடிய ஷ்ரியாஸ் ஐயர்! 187 ரன்கள் குவித்த டெல்லி அணி

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 46-வது ஐபில் போட்டியில் டெல்லி அணியும் -பெங்களூரு அணியும் மோதி வருகிறது.இந்த போட்டியானது டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரியாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஷிகார் தவான், ப்ரித்வி ஷா களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே 18 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.அதன் பின்னர் … Read more

டாஸ் வென்று சொந்த மண்ணில் முதலில் களமிறங்கும் டெல்லி அணி

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 46-வது ஐபில் போட்டியில் டெல்லி அணியும் -பெங்களூரு அணியும் மோதுகின்றது.இந்த போட்டியானது டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரியாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். டெல்லி அணி வீரர்கள்: ஷிகார் தவான், ப்ரித்வி ஷா, ஷ்ரியாஸ் ஐயர்(கேப்டன் ) , ரிஷாப் பன்ட், ஷெர்ஃபேன் ரூதர்போர்ட், கொலின் இங்ராம், … Read more