எனது ரசிகர்களுக்கு விருது சமர்ப்பணம் – நன்றி தெரிவித்து ரஜினி அறிக்கை..!!

நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு சற்றுமுன் அறிவித்திருந்தது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து விருது பெற்ற ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும்  தனது வாழ்த்துகளை தெரிவித்தனர். தற்போது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் … Read more

நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களுக்கு வாழ்த்து – ஸ்டாலின்..!!

நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமானவர் என்று நடிகர் ரஜினிக்கு வாழ்த்து என்று முகஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், திமுக தலைவைர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ” இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய … Read more

விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்தை ‘தலைவா’ என குறிப்பிட்டு பிரதமர் மோடி வாழ்த்து.!

ரஜினிகாந்த் தலைவாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வித்தியாசமான கதாபாத்திரங்கள், … Read more

100% இந்த விருது ரஜினிக்கு பொருத்தம் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என ரஜினிக்கு, கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து, தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உயரிய விருதான தாதா … Read more

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… போனில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி.!

தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் மூலம் பாராட்டு. நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு சற்றுமுன் அறிவித்திருந்தது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது. தங்களது நடிப்பு … Read more