பிளஸ் 2 வரை இலவசக் கல்வி… நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை!

students

Congress: 12ம் வகுப்பு வரை கட்டாய கல்வி இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக முன்னாள் மத்திய அமைச்சர் பா,சிதம்பரம் தாமையிலான குழுவினர் தறித்த தேர்தலை அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும் வகையிலும், கடந்த 10 ஆண்டுகளில் மறுக்கப்பட்ட அம்சங்களை நிறைவேற்றும் வகையிலும் தேர்தல் … Read more

CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் – யூஜிசி

CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் என அறிவிப்பு.  மத்திய பல்கலைக்கழகங்கள் & இணைப்புக் கல்லூரிகள், ஒருசில தனியார் & மாநில பல்கலைக்கழகங்களில் UG படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET – UG தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இந்த நிலையில், CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் என UGC & AICTE தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மாணவர்கள் … Read more

#CUETExam: CUET நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு. இரண்டாம் கட்ட CUET – UG தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 4,5,6 ஆகிய தேதிகளில் CUET – UG 2-ம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என்றும் 6.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வு, ஆகஸ்ட் 12, 13, 14ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. முதற்கட்ட … Read more

#Breaking:மாநிலங்களின் உரிமையை CUET பறிக்காது – அமைச்சர் பொன்முடிக்கு மத்திய அமைச்சர் கடிதம்!

மத்திய பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை கைவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில்,மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வால் மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களின் உரிமை பாதிக்கப்படாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மத்திய அமைச்சர் கூறியிருப்பதாவது:”தேசியக் கல்விக் கொள்கை 2020, பல்வேறு நிபுணர்களுடன் விரிவான மற்றும் அதிக பங்கேற்பு கலந்தாய்வு செயல்முறைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டது … Read more