CUET UG 2023: மே மாதத்தில் க்யூட் நுழைவுத்தேர்வு – யுஜிசி அறிவிப்பு

மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான க்யூட் தேர்வு தேதியை அறிவித்தது பல்கலைக்கழக மானியக்குழு. நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வாக CUET UG நடத்தப்படுகிறது. அந்தவகையில், இளநிலை க்யூட் (CUET UG 2023) நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு மே 21 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என யுஜிசி அறிவித்துள்ளது. இதுபோன்று முதுநிலை க்யூட் தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் முதல் அல்லது 2வது வாரத்தில் … Read more

#CUETExam: CUET நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு. இரண்டாம் கட்ட CUET – UG தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 4,5,6 ஆகிய தேதிகளில் CUET – UG 2-ம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என்றும் 6.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வு, ஆகஸ்ட் 12, 13, 14ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. முதற்கட்ட … Read more

#BREAKING: இதற்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. அடுத்த மாதம் முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு..

முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என யுஜிசி தலைவர் அறிவிப்பு. இரண்டாம் கட்ட CUET – UG தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://cuet.samarth.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வரும் 4,5,6 தேதிகளில் CUET – UG 2-ம் கட்ட தேர்வு நடைபெற உள்ள நிலையில், 6.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். மேலும், முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார். பொதுப் பல்கலைக்கழக … Read more