UGC NET தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, யு.ஜி.சி நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், ஆராய்ச்சி … Read more

CUET – இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்காக CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது. இதன்படி ,நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) முதல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு-இளங்கலை (சியூஇடி-யுஜி) 2022 முடிவுகளை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் அட்டைகளை cuet.samarth.ac.in இல் சரிபார்க்கலாம். NTA ஆனது CUET-UG 2022 ஐ ஆறு கட்டங்களாக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா முழுவதும் 259 நகரங்களில் 489 மையங்களில் நடத்தியது.இத் தேர்வினை … Read more

CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் – யூஜிசி

CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் என அறிவிப்பு.  மத்திய பல்கலைக்கழகங்கள் & இணைப்புக் கல்லூரிகள், ஒருசில தனியார் & மாநில பல்கலைக்கழகங்களில் UG படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET – UG தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இந்த நிலையில், CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் என UGC & AICTE தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மாணவர்கள் … Read more

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் தமிழக அரசு வயிற்றில் நெருப்பை கட்டிக்க கொண்டு இருக்கிறது – அன்பில் மகேஷ்

மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.  கடந்த ஜூன் 17-ஆம் தேதி  நீட் நுழைவு தேர்வு நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில், நீட் தேர்வு எழுதியவர்களில் 80% மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப்போராட்டம் தொடர்கிறது நீட் … Read more

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!

இன்று மதியம் 12 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு. கடந்த ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 18.72 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. மேலும், ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுகளுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்படும் என்று … Read more

நாளை வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்…!

நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.  கடந்த ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 18.72 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் நாளை (செப்டம்பர் 7ஆம் தேதி) வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுகளுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் … Read more

#BREAKING : CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு.  இன்று காலை சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.  இதனை தொடர்ந்து தற்போது, சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள், http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

#BREAKING : CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் – யுஜிசி

CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு UGC கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத … Read more

வரும் 27-ம் தேதி வெளியாகிறது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…!

வரும் 27-ம் தேதி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.  தமிழகத்தில் கடந்த மே மாதம் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 27-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வர்கள் http://tnresults.nic.in & http://dge.tn.gov.in என்ற  இணைய தளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு … Read more

இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியீடு..!

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை  வெளியிடப்படும் என  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகம் இருந்து வந்தது. கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த  நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, தேர்வுகள் நடத்தப்பட்டு  வருகிறது. இந்த நிலையில், தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை  வெளியிடப்படும் என  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் … Read more