வேடிக்கைதான் பார்க்க முடியும், களத்தில் இறங்கி நிற்கமுடியாது – புகழேந்தி

தேசிய கட்சிகள் தமிழகத்தில் வேடிக்கைதான் பார்க்க முடியும். களத்தில் இறங்கி நிற்கமுடியாது என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார். தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி கருத்தை மாநில பாஜக தலைவர்கள் உணர்ந்து பின்பற்ற வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். பாஜக தலைமையின் கருத்தை சி.டி.ரவி எதிரொலித்து இருக்கிறார். தேசிய கட்சிகள் தமிழகத்தில் வேடிக்கைதான் பார்க்க முடியும். களத்தில் இறங்கி நிற்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக … Read more

#BREAKING: முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் – சி.டி.ரவி

முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எங்களை ஆதரிக்கின்றன. கே.பி.முனுசாமி கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனிடையே, கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை மத்திய தலைமை தான் அறிவிக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் … Read more

முதல்வர் வேட்பாளரை பாஜக கூட்டணி தான் முடிவு எடுக்கும் – சி.டி.ரவி

தேர்தலுக்கு பிறகே, அதாவது தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின்பு தான், முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு எடுக்கப்படும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது.  இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் அதிமுக கூட்டணியுடன் இருந்து வருகிறோம். அந்த கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள், முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக … Read more

பசு படுகொலை விரைவில் தடை செய்யப்படும் – பாஜக தலைவர் சி.டி.ரவி

பசு படுகொலை விரைவில் தடை செய்யப்படும் கர்நாடகாவில் நிறைவேறும் என்று பாஜக தலைவர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா, கோவா மற்றும் தமிழ்நாட்டில் கட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பான முன்னாள் கர்நாடக அமைச்சர் ட்விட்டரில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாட்டு வதைக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்படும் என்றார். இதனை தொடர்ந்து, இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் சி.டி.ரவி, “எதிர்காலத்தில் கர்நாடகாவில் பசு படுகொலை தடை ஒரு யதார்த்தமாக இருக்கும்.” இது குறித்து, கால்நடை … Read more