திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்.!

DMK MLA Pugazhendi

DMK MLA Pugazhendi : விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். திமுக எம்எல்ஏ புகழேந்தி தற்போது உடல்நிலை குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி, நேற்று இரவு விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். அதன் தொடர்ந்து எம்எல்ஏ புகழேந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு ஏற்கனவே … Read more

திடீர் திருப்பம்.. அதிமுக அலுவலக ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வரும் தகவல் தவறானது – புகழேந்தி

அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வரும் தகவல் தவறானது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளக்கம். அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதுவும், காணாமல் போன 113 ஆவணங்கள் சிபிசிஐடி போலீசார் மீட்கப்பட்டுள்ளதாகவும்,  மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்திருந்தது. இதில் குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி … Read more

வேடிக்கைதான் பார்க்க முடியும், களத்தில் இறங்கி நிற்கமுடியாது – புகழேந்தி

தேசிய கட்சிகள் தமிழகத்தில் வேடிக்கைதான் பார்க்க முடியும். களத்தில் இறங்கி நிற்கமுடியாது என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார். தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி கருத்தை மாநில பாஜக தலைவர்கள் உணர்ந்து பின்பற்ற வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். பாஜக தலைமையின் கருத்தை சி.டி.ரவி எதிரொலித்து இருக்கிறார். தேசிய கட்சிகள் தமிழகத்தில் வேடிக்கைதான் பார்க்க முடியும். களத்தில் இறங்கி நிற்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் அறிவிப்பு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும்  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்தார். திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று விருப்பமனு தாக்கல் செய்தனர்.இதனை தொடர்ந்து விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை … Read more