#Breaking : சற்று நேரத்தில் ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர்

சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. சென்னையில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை  சந்திக்கிறார்.

தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் …!முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை…!

தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.இதனால் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து முடிவு செய்தனர். இந்நிலையில் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக், கேன் குடிநீர் உற்பத்தி … Read more