மீண்டும் வருகிறது கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்.! மருத்துவ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்.! 

நோயை தொடக்க நிலையில்  கண்டறிந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் பயன்பெற 17,14,000 நபர்கள் இதுவரை பரிசோதனை செய்துள்ளனர்.  – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.  சென்னை, ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மருத்துவ மாநாடு குறித்தும், தமிழகத்தில் மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் பேசினார். அவர் பேசுகையில், ‘ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் முன்னேற்றம் மிக … Read more

இது இந்தியாதான்…‘ஹிந்தி’யா அல்ல!” இது ஆதிக்கத்தின் வெளிப்பாடே- முதல்வர் மு.க.ஸ்டாலின்

“இது இந்தியாதான்.. ‘ஹிந்தி’யா அல்ல!” தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்குக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்தி மொழி நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள், இந்தி மொழி நாள் விழாவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள், ‘நமது கலாசாரம், வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் … Read more

நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் ஒன்றிய அரசின் முடிவிற்கு  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று ட்விட்டரில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளிம்பு நிலையில் – அடிப்படை உரிமைகள் இன்றி நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருந்த நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் ஒன்றிய அரசின் முடிவினை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கிறேன். விளிம்புநிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது என்று தெரிவித்துள்ளார். நரிக்குறவர் மக்களை #ST … Read more

மாணவிகளுக்கு ₹1,000 வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்!

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம், நாளை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 93 ஆயிரம் மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் பலன் பெற இருப்பதாக கூறப்படுகிறது. திட்டத்தின் துவக்க விழா, நாளை வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இத்திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் … Read more

பெண்களுக்கான இலவச பேருந்து சேவை ஒரு பொருளாதார புரட்சி!! – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..

தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை ஒரு பொருளாதார புரட்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு மாநில திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பெண்களுக்கான இலவச பேருந்து சேவை பற்றி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசின் முக்கிய முயற்சிகளில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவையும் ஒன்று. பெண்களுக்கான இலவச பேருந்து சேவைகள் குடும்பங்களுக்கு 8 முதல் 12% சேமிப்பை உறுதி செய்துள்ளது. இதன் பயனாளிகளில் 80 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட மற்றும் … Read more

பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

கள்ளகுறிச்சி மாவட்டம்  சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி  படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. காவல்துறையினர் மீது கல்வீச்சு காவல்துறையின் வாகனம்  மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர் . இந்நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இச்சம்வம் குறித்து பொதுமக்களிடம் வேண்டுகோள்விடுத்து டிவீட் செய்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து … Read more