சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியீடு?

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாக வாய்ப்பு. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கி, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 10ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள், திருவண்ணாமலை, நாகர்கோவில், … Read more

#ElectionBreaking: இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட டிடிவி தினகரன்.!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அமமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார். இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான … Read more

திமுக கூட்டணியில் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது.!

சட்டபேரவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் கடந்த ஒரு வாரமாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, காங்கிரஸ் 25, விசிக 6, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 6, ஐயூஎம்எல் 3, கொ.ம.தே.க. 3, ம.ம.க. 2, த.வா.க. 1, ம.வி.க. … Read more