கவர்ச்சியான உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்!

கவர்ச்சியான உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன். நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். நடிகை சன்னி லியோன் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், இவர் தனது இணைய பக்கத்தில் கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த … Read more

தனது சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அள்ளி கொடுத்த கவர்ச்சி நடிகை!

ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடை அளித்த சன்னி லியோன்.  நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழில் ‘வீரமாதேவி’ என்ற படத்திலும், தெலுங்கில் ரங்கீலா என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில், இவர் இந்தியில் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் முழுக்க முழுக்க காமெடி தொடராக உருவாகி வருகின்றது. மேலும், இவர் இந்த வெப் தொடரில் நடித்ததன் … Read more

இந்த படம் வெளியானதும் என்னுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு சென்று விடும் : நடிகை ஷாலினி பாண்டே

இந்த படம் வெளியானதும் என்னுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு சென்று விடும். நடிகை ஷாலினி பாண்டே அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தில், நடிகை விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் மூலம், ஷாலினி பாண்டே  பிரபலமாக பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கொரில்லா, நூறு சதவீத காதல் என இரு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இந்தியில் உருவாகி வரும் ஒரு … Read more

எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை! ஜாக்கிசான் எடுத்த அதிரடி முடிவு!

எனது நண்பர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு போராடுவதை நான் பார்க்க விரும்பவில்லை. சீனா நாட்டில் வுகாண் என்ற நகரத்தில் உருவான கொரோனா வைரஸானது 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூரமான வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 908 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நோய்க்கு இதுவரையிலும் எந்த மருத்துவர்களாலும் மருந்து கண்டுபிடிக்க இயலவில்லை. வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதனை … Read more

பாலிவுட் வெப் சீரிஸில் அதிரடியாக அறிமுகமாகும் அமலாபால்!

பாலிவுட் வெப் சீரிஸில் அதிரடியாக அறிமுகமாகும் அமலாபால். நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் மைனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல என்ற திரைப்படம் ரிலீஸக்கு தயாராகி வருகிறது. இதனை அடுத்து இவரது திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லாக பாலிவுட்  வெப் சீரிஸில் நாயகியாக அறிமுகமாக … Read more

தனது குழந்தையின் முன்பு இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை!

தனது குழந்தையின் முன்பு இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட கம்யா புஞ்சாபி . இன்று திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், இரண்டாவது, மூன்றாவது திருமணம்  சகஜமானதாக மாறிவிட்டது. நடிகை கம்யா புஞ்சாபி பிரபலமான ஹிந்தி சீரியல் நடிகை ஆவார். இவர் தற்போது தனது காதலரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஏற்கனவே 10 வயதில், ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில், தனது குழந்தையின் முன்னிலையில், இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டா பக்காத்தில் … Read more

என்னமா பசி வந்துட்டா? சாஹோ பட நடிகை வெளியிட்ட வீடியோ!

சாஹா பட நடிகை வெளியிட்ட வீடியோ. இணையத்தை கலக்கும் வீடியோ. நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபலமான பாலிவுட் நடிகையும், பாடகியும் ஆவார். இவர் தீன் பத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சாஹோதிரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர் நடனமாடும் வீடியோ ஒன்றை … Read more

இது என்னம்மா டான்ஸ்! பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகை ஷில்பா ஷெட்டியின் நடனம்.  இணையத்தை கலக்கும் வீடியோ. நடிகை சில்பா ஷெட்டிபிரபலமான மாடல் அழகியும், நடிகையுமாவார். இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தனது இணைய பக்கத்தில், அவர் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அயன் வீடியோ … Read more

பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்!

பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ். இந்தியில், ஆனந்த் எல் ராய் இயக்கம் அட்ராங்கி ரே படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ், அவரது நடிப்பில் வெளியான அசுரன் திராய்ப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, பொங்கலை முன்னிட்டு இவரது நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் தற்போது இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் நடித்து … Read more

குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது! பிரபல நடிகை அதிரடி!

குழந்தைகள் பெற்றுக்கொள்ளத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று நினைத்தேன். குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. நடிகை கங்கனா ரனாவத் இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாக்கி வரும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், திருமணம் குறித்த … Read more