இது என்னம்மா டான்ஸ்! பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

  • நடிகை ஷில்பா ஷெட்டியின் நடனம். 
  • இணையத்தை கலக்கும் வீடியோ.

நடிகை சில்பா ஷெட்டிபிரபலமான மாடல் அழகியும், நடிகையுமாவார். இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தனது இணைய பக்கத்தில், அவர் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அயன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.