அந்த மாதிரி வீடீயோவை பார்க்க கட்டாயப்படுத்திய பிரபல நடன இயக்குனர்.! பாலியல் புகார் அளித்த பெண்.!

சென்னையில் பிறந்து பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யா, இவர் தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் கோகுல் இயக்கிய படம் ரவுத்திரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இந்நிலையில், பெண் நடன கலைஞர் ஒருவர் கணேஷ் ஆச்சார்யா மீது தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும், தனது வருமானத்தின் ஒரு தொகையை கமிஷனாக தரவேண்டும் என அவர் வற்புறுத்தியதாகவும், புகார் அளித்துள்ளார். சென்னையில் பிறந்து பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனரான கனேஷ் ஆச்சர்யா, இவர் தமிழில் … Read more

‘என் மனைவி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லிம்’.! வைரலாகும் பாலிவுட் நடிகரின் பேச்சு.!

மும்பையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக் கான். அந்நிகழ்ச்சியில் மதங்கள் குறித்து அவர், எங்களுக்கு இடையில் இந்து – முஸ்லிம் என்று எவ்வித பாகுபாடும் கிடையாது. என் மனைவி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லிம், ஆனால் எனது குழந்தைகள் இந்தியர்கள் என்று தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில், சமீபத்தில் விருந்தினராக கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக் … Read more

மூளையில் கட்டியுடன் மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இயக்குனர்!

மூளையில் கட்டியுடன் மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இயக்குனர்.  வருத்தத்தில் ரசிகர்கள்.  பாலிவுட் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மிஷன் மங்கள். இப்படத்தில், வித்யா பாலன், அக்ஷய் குமார், சோனாக்ஷி, டாப்ஸி, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் ஜெகன் சக்தி. இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவரை சோதித்த மருத்துவர்கள், இவர் மூளையில் கட்டி … Read more

நான் மூஸ்லீம்..மனைவி இந்து..ஆனால் என் பிள்ளைகள் இந்தியர்கள்..!ஷாரூக் நச்

நான் முஸ்லிம், என் மனைவி இந்து; என் பிள்ளைகள் இந்தியர்கள் நடிகர் ஷாரூக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார். மும்பையில் தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் ப்ளஸ் 5 என்ற நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஷாருக் வருகை தந்துள்ளார். அப்போது அவர் எங்கள் வீட்டில் எப்போதுமே  இந்து – முஸ்லிம் பிரச்சினை பற்றிப் பேசியதே இல்லை.காரணம் எனது மனைவி இந்து, நான் முஸ்லிம், எனது குழந்தைகள் இந்தியர்கள் என்று கூறியவர் ஒருமுறை எனது … Read more

பிரபல பாலிவுட் சீரியல் நடிகை தற்கொலை!

நடிகை சேஜால் சர்மா பிரபல பாலிவுட் சீரியல் நடிகை ஆவார். தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகை சேஜால் சர்மா பிரபல பாலிவுட் சீரியல் நடிகை ஆவார். 30 வயதான அவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர். இவர் விளம்பரம் மற்றும் வெப் சீரியசிலும் அவர் நடித்துள்ளார். அவர் நடித்த டில் தோஹ் ஹேப்பி ஹாய் ஜி என்ற சீரியல் பாலிவுட்டில் மிகவும் பிரபலமானதாகும். இவர் நேற்று தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து … Read more

நான் உடல் எடையை குறைக்காததற்கு இது தான் காரணம்! பிரபல பாலிவுட் நடிகை விளக்கம்!

நான் உடல் எடையை குறைக்காததற்கு இது தான் காரணம். பிரபல பாலிவுட் நடிகை விளக்கம்.  நடிகை வித்யாபாலன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாவார். திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், உடல் எடை அதிகரித்தால் நடிகர், நடிகைகளுக்கு உடல் எடை அதிகரித்தால், பட வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என்று கூறுவது உண்டு. ஆனால், இந்த கூற்றை நடிகை வித்யாபாலன் உடைத்து எறிந்துள்ளார். இந்நிலையில், நடிகை வித்யாபாலன் தனது உடல் எடை குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில், “எனக்கு … Read more

ரஜினி படத்தில் நடித்ததால் நான் இதற்கு அடிமையாகிவிட்டேன்! காலா பட நடிகை அதிரடி!

ரஜினி படத்தில் நடித்ததால் நான் இதற்கு அடிமையாகிவிட்டேன். சினிமாவுக்கு கவர்ச்சி மட்டும் போதாது, மேலும் பல திறமைகளும் இருக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் காலா. இந்த படத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ஹூமா குரோஷி நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் ரஜினி படத்தில் நடித்ததால், தனது உணவு பழக்கத்தை மாற்றியுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,  ‘நான் வட … Read more

கருப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்!

கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்.  இனியத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.  நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கருப்பு நிற உடை அணிந்து எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ … Read more

இது என்னுடைய முந்தைய காதல் அனுபவத்தில் கற்றுக் கொண்டது! பிரபல இந்தி நடிகர் அதிரடி!

நடிகர் ராணா தமிழில், ஆரம்பம், பெங்களூரு நாட்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் சமீபத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நிஜ வாழ்க்கை போரடித்ததால் தான், நான் நடிப்பை தேர்ந்தெடுத்தேன். நிஜத்தில் செய்ய முடியாததை சினிமாவில் செய்ய … Read more

ஜனநாயக மதிப்புகளை கொலை செய்து விட்டீர்கள்! இது கிரிமினல் குற்றமாகும்!

ஜெ என் யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பிரித்வி ராஜ். ஜனநாயக மதிப்புகளை கொலை செய்து விட்டீர்கள். நடிகர் பிரித்திவி ராஜ் பிரபலமான இந்தி நடிகர் ஆவார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் ஜெ என் யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து … Read more