ஆபாச வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிப்பேன் – மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த நபர் ..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் எனும் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வரவேண்டும் என கூறி அவரது உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மனைவியை பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ள நபர், இதை தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பேன் என மனைவியை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மனைவியை பலாத்காரம் செய்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டதால் மனைவி வரதட்சணை பணத்தை … Read more

பல பெண்களை ஏமாற்றிய காசி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது தற்பொழுது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் வசித்து வரும் காசி எனும் சுஜித் பல பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்து மிரட்டுவதாக பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, அவர் கந்து வட்டி வாங்கிருப்பதாகவும், மேலும் பலரை ஏமாற்றி இருப்பதாகவும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த காசி … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – கைதான 5 பேர் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு.!

பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, சேலம் சிறையில் இருந்த 5 பேரையும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேரின் நீதிமன்ற காவலை வரும் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனிடையே பொள்ளாச்சியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் … Read more

அந்த மாதிரி வீடீயோவை பார்க்க கட்டாயப்படுத்திய பிரபல நடன இயக்குனர்.! பாலியல் புகார் அளித்த பெண்.!

சென்னையில் பிறந்து பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யா, இவர் தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் கோகுல் இயக்கிய படம் ரவுத்திரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இந்நிலையில், பெண் நடன கலைஞர் ஒருவர் கணேஷ் ஆச்சார்யா மீது தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும், தனது வருமானத்தின் ஒரு தொகையை கமிஷனாக தரவேண்டும் என அவர் வற்புறுத்தியதாகவும், புகார் அளித்துள்ளார். சென்னையில் பிறந்து பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனரான கனேஷ் ஆச்சர்யா, இவர் தமிழில் … Read more

பரபரப்பு: பஸ் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் ஆபாச வீடியோ..!

மத்திய பிரதேசத்தில் உள்ள தலைநகர் போபால் அருகே உள்ள வித்யாநகர் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் டிக்கெட் வழங்குவதற்காக நவீன இயந்திரம் உள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி இந்த இயந்திரத்தில் திரையில் திடீரென 30 விநாடிகள் ஆபாச வீடியோ ஒளிபரப்பாகி  உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்தத வீடியோ காட்டு தீ போல மத்திய பிரதேசம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் சைபர் பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் போக்குவரத்து … Read more