பிரபல பாலிவுட் சீரியல் நடிகை தற்கொலை!

நடிகை சேஜால் சர்மா பிரபல பாலிவுட் சீரியல் நடிகை ஆவார். தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகை சேஜால் சர்மா பிரபல பாலிவுட் சீரியல் நடிகை ஆவார். 30 வயதான அவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர். இவர் விளம்பரம் மற்றும் வெப் சீரியசிலும் அவர் நடித்துள்ளார். அவர் நடித்த டில் தோஹ் ஹேப்பி ஹாய் ஜி என்ற சீரியல் பாலிவுட்டில் மிகவும் பிரபலமானதாகும். இவர் நேற்று தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து … Read more

INDvsSA:தொடக்க வீரர்கள் ஹிட்மேன் , மயங்க் அகர்வால் அரைசதம் விளாசல் ..!

இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இன்று முதல் தொடங்கியது.முதல் போட்டிக்கான லெவன் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக சாஹா  இடம்பெற்றுள்ளார். இன்றைய போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து … Read more

2014 இல் செய்த அதே சம்பவத்தை தற்போதும் செய்வேன் – இசாந்த் சர்மா கொக்கரிப்பு

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி துவங்குகிறது இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் மிகத் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.  இந்திய அணி கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கு வந்து ஆடியது அப்போது அவ்ந்த அணியை விட தற்போது வந்துள்ள இந்திய அணி சற்று பலம் வாய்ந்த அணியாக உள்ளது. 2014ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை தவிடுபொடியாக்கி அந்த … Read more