நடிகர் நடிகை உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி தளம் காப்பாற்றும் – நடிகை வித்யாபாலன்

தனக்குஓ.டி.டி தளங்கள் மீது ஈடுபாடு உண்டு என்றும், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி  தளங்கள் காப்பாற்றும் நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார்.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையுலகமே முடக்கப்பட்டு இருந்த நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான புதிய படங்கள் ஓ.டி.டி  தளங்களில் வெளியானது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஓ.டி.டி தளத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று, விஜய் சேதுபதி க/பெ ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி … Read more

“The Dirty Picture” படத்தில் நடித்த பிரபல நடிகை சடலமாக மீட்பு.!

வித்யா பாலன் நடிப்பில் வெளியான “The Dirty Picture” படத்தில் ஷகீலா வேடத்தில் நடித்த ஆர்யா பானர்ஜி அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் . பிரபல பெங்காலி நடிகையான ஆர்யா பானர்ஜி பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் .மாடலான இவர் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான “The Dirty Picture” எனும் படத்தில் ஷகீலா வேடத்தில் நடித்திருந்தார் .இந்த படத்தினை மிலன் லுத்ரியா இயக்க வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது … Read more

மருத்துவர்களுக்காக நிதி திரட்டும் பணியில் இறங்கிய பிரபல பாலிவுட் நடிகை!

மருத்துவர்களுக்காக நிதி திரட்டும் பணியில் இறங்கிய பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன். கொரோனா வைரஸின்  தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள், செவிலியர்கள் காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் வெளியில் இறங்கி தங்களது பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டுவருகிறார். … Read more

நான் உடல் எடையை குறைக்காததற்கு இது தான் காரணம்! பிரபல பாலிவுட் நடிகை விளக்கம்!

நான் உடல் எடையை குறைக்காததற்கு இது தான் காரணம். பிரபல பாலிவுட் நடிகை விளக்கம்.  நடிகை வித்யாபாலன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாவார். திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், உடல் எடை அதிகரித்தால் நடிகர், நடிகைகளுக்கு உடல் எடை அதிகரித்தால், பட வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என்று கூறுவது உண்டு. ஆனால், இந்த கூற்றை நடிகை வித்யாபாலன் உடைத்து எறிந்துள்ளார். இந்நிலையில், நடிகை வித்யாபாலன் தனது உடல் எடை குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில், “எனக்கு … Read more

என் வாழ்நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக கருதுகிறேன்! nkp பட நடிகை ஓபன் டாக்!

நடிகை வித்யாபாலன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல இந்தி படங்களில் நடித்து, இந்தி திரையுலகில் முன்னை கதாநாயகியாக திகழ்கிறார். சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைபபடத்தில், நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், வித்யாபாலன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பொதுவாக திரையுலகில், 26 வயதில் நடிகைகள் திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகி விடுவார்கள். ஆனால், நான் 26 வயதில் தான் சினிமாவிற்குள்ளேயே நுழைந்தேன். எனவே, என்னுடைய திரைப்பயணம் குறுகிய காலத்திலேயே முடிந்து விடும் என்று … Read more

நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவரது நடிப்பில் வெளியாகியுள்ள பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக, நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். இதனையடுத்து, நடிகை வித்யாபாலன் இதுகுறித்து கூறுகையில், நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு … Read more