கங்கானாவின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் – காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு ….!

கங்கானாவின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் அமைக்கப்படும் என ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்தாரா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருப்பவர் தான் இர்பான் அன்சாரி. இவர் 14 சாலைகள் அமைப்பது குறித்து நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய இர்பான்  அன்சாரி, ஜம்தாரா தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலை அமைக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், உலகத்தரம் வாய்ந்த 14 சாலைகள் ஜம்தாரா … Read more

தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்த “தலைவி” திரைப்படதின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டது. இந்த நிலையில், தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் இன்று முதல்  50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனனையடுத்து திரையரங்குகளில் வெளியிட தயாராகவுள்ள படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் மும்மரம் காட்டி வருகிறார்கள். சில திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

தலைவி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..! படக்குழு அறிவிப்பு.!!

தலைவி திரைப்படம் தாமதமாக ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், திரையரங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதனால் சில திரைப்படங்கள் ரிலீஸ் தேதியை மாற்றம் செய்து வருகின்றார்கள். அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ. எல். விஜய் படமாக இயக்க உள்ளார். தலைவி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் … Read more

எந்த இயக்குநரும் எனக்கு அங்கீகாரம், மரியாதை தந்ததில்லை – கங்கனா ரனாவத்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் இன்று வெளியானது. இந்த டிரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகை கங்கனா ரணாவத் கூறியது “முதலில் இந்த திரைப்படத்திற்காக என்னை நடிக்க அணுகிய போது … Read more

“நீ மக்களை விரும்பினால் மக்கள் உண்ண விரும்புவாங்க ” வெளியானது தலைவி டிரைலர்..!!

தலைவி திரைப்படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் . விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .மேலும் இந்த திரைப்படத்துக்கு பாகுபலி பட கதாசிரியரான கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பல முக்கிய … Read more

தலைவி படத்திற்காக 20 கிலோ எடையை அதிகரித்த கங்கனா ரனாவத்.!!

தலைவி படத்திற்காக 20 கிலோ எடையை அதிகரித்துள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் தலைவி .ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் . விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .மேலும் இந்த திரைப்படத்துக்கு பாகுபலி பட கதாசிரியரான கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார் என்பது … Read more

தலைவி திரைப்படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் தலைவி .ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் . விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .மேலும் இந்த திரைப்படத்துக்கு பாகுபலி பட கதாசிரியரான கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் … Read more

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பர்த்டே ஸ்பெஷல்.! ‘தலைவி’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு இன்று.!

மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று மாலை 6.35 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் தலைவி .ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் . விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .மேலும் இந்த திரைப்படத்துக்கு பாகுபலி … Read more

குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது! பிரபல நடிகை அதிரடி!

குழந்தைகள் பெற்றுக்கொள்ளத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று நினைத்தேன். குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. நடிகை கங்கனா ரனாவத் இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாக்கி வரும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், திருமணம் குறித்த … Read more

தலைவி படத்திற்காக கங்கானா இதை கற்று வருகிறாராம்! ஆனால் அது எளிதான காரியமல்ல!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி படம் எடுக்கப்பட உள்ளது. இயக்குனர் விஜய் இயக்கும் இந்த படத்தில், ஜெயலலிதாவாக நடிகை கங்கானா நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாக்கி வருகிறது. இப்படம் குறித்து நடிகை கங்கானா அளித்துள்ள பேட்டியில், ‘இந்த படத்துக்காக தமிழ் மொழியை கற்பது கடினமாக உள்ளது என்றும், இதன் மூலம் தமிழ் மொழியை கற்பது கடினம் என்றும் உணர்ந்து கொண்டேன். அதனால் … Read more