பாகிஸ்தான் டிவி சேனலில் குற்றவாளியாக காட்சியளிக்கும் அமீர்கான்..!

நடிகர் அமீர்கான் இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் , மேலும் தற்பொழுது சில புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார் இந்த நிலையில் நடிகர் அமீர்கானை குற்றவாளியென கூறி பாகிஸ்தான் ஒரு தனியார் டிவி சேனல் இவரின் புகைப்படத்தை வெளியிட்டது மேலும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த டிவி சேனல் ஒன்று நேற்று முன்தினம் 17 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான அமீர்கான் பிடிப்பட்டார் என்று கூறி குற்றவாளி அமீர்கானின் … Read more

வாக்கிங் சென்ற டிவி நடிகையை சுற்றி வளைத்த நாய்கள்! படுகாயம் அடைந்த நடிகை!

 இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்தியில் பிரபல டிவி நடிகையான ஆஞ்சல் குரானா, டெல்லியில் வசித்து வருகிறார். இவர் தனது செல்லப்பிராணியாக லியோவுடன் வாக்கிங்  சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று தெருநாய்கள், அவரது செல்லப்பிராணியான லியோவை கடிப்பதற்கு வந்துள்ளனர்.  உடனே, லியோவை தூக்கினார் … Read more

கொரோனாவுக்கு பலியாகிய பாலிவுட் பிரபலம் ஆண்ட்ரு ஜேக்!

உலகம் முழுவதும் பல நாடுகளை இந்த கொரோனா வைரஸ் ஆக்கிரமித்து பல உயிர்களை வாங்கிய நிலையில், தற்போது பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரும் இயக்குனரும் ஆகிய ஆண்ட்ரு ஜாக் பலியாகியுள்ளார். லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், பேட்மேன் பிகயின்ஸ், ஸ்டார்ஸ் வார்ஸ் ஆகிய பல படங்களில் நடித்தவரும் வசன உச்சரிப்பு பயிற்சியாளராக பணியாற்றியவரும் தான் ஆண்ட்ரூ. இந்நிலையில், வைரஸ் தாக்கி உடல் நலம் குன்றியிருந்த இவர் இங்கிலாந்தில் உள்ள செர்ட்ஸே நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். … Read more

என்னமா ரித்திகா இது டான்ஸ் – வைரல் வீடியோ உள்ளே!

கொரோனா  வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகைகள் அரசியல்வாதிகள் சாதாரண மக்கள் வரை அனைவருமே வீட்டில்தான் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில், எப்பொழுதும் தனது இணையதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரித்திகா, தற்போது வித்தியாசமாக ஏதோ ஒரு ஸ்டைலில் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,         … Read more

அனுஸ்கா மற்றும் விராட் கோலியின் வித்தியாசமான செல்ஃபி புகைப்படம்!

பிரபலமான கிரிக்கெட் வீரராகிய விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை தான் அனுஸ்கா  ஷர்மா. இவர்கள் இருவருமே தங்களது அண்மை நிகழ்வுகளை இணையதள பக்கத்தில் வழக்கமாக பதிவிடுவார்கள்.  தற்போதும் மிகவும் கிண்டல் தனமாக ஜோடிகள் இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            View this post on Instagram   … Read more

“கொரோனா” பெயரில் ஆர்வம் காட்டிவரும் திரைத்துறையினர்!

உலகமுழுவதும் அனைத்து மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் 114 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், இந்த கொடூர வைரஸ் தாக்கத்தால் இருவர் உயிரிழந்துள்ளனர். மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, இதனை இந்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. தற்பொழுது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் இந்த பெயர், தற்பொழுது சினிமாவிலும் வரவுள்ளது. அதாவது, “கொரோனா” எனும் பெயரை வைத்து தற்பொழுது ஹிந்தியில் “கொரோனா பியார் … Read more

தனது கணவருடன் இணைந்து ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய நடிகை!

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, உலக அழகியும் கூட. இவர் தமிழில் தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல இந்தி படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவருடன் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   … Read more

சினிமாவில் எல்லா துறையிலும் கால் பதிக்க வேண்டும் அனுஷ்கா ஷர்மாவின் அதிரடி முடிவு

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா. இவர்  விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அனுஷ்கா சர்மா திரையுலகில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் பரி என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இது குறித்து உங்கள் பிடித்த கேரக்டர் கிடைக்கவில்லை என்பதால் தான் நீங்களே படம் தயாரிக்கிறீர்களா? … Read more

என்னுடைய ஆசை இது தான்! பிரபல பாலிவுட் நடிகையின் பதிவு!

நடிகை ராதிகா ஆப்தே பிரபலமான பாலிவுட் நடிகை. இவர் தமிழில் தோணி படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதள  பக்கத்தில், சிரிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எப்போதும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.’ என தெரிவித்துள்ளார்.

இதுல என்னங்க தப்பு இருக்கு! நடிகை குஷ்பூ ஓரின சேர்க்கைக்கு ஆதரவா?

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல சீரியல் தொடர்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில்,இவர் சமீபத்தில் இந்தியில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் வண்ணம் வெளியான, ‘சுப் மங்கள் ஸ்யாதா சாவ்தன்’ திரைப்படத்தை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். இது வைரலாக பேசப்பட்ட நிலையில், ‘ஓரின சேர்க்கைக்கு உச்சநீதிமன்றமே ஆதரவு அளித்து உள்ளது. இந்நிலையில், ஓரினச்சேர்க்கையை ஆதரித்து வெளியான திரைப்படத்தை பாராட்டுவதில் என்ன தவறு உள்ளது.’ என … Read more