தனது குழந்தையின் முன்பு இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை!

தனது குழந்தையின் முன்பு இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட கம்யா புஞ்சாபி .

இன்று திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், இரண்டாவது, மூன்றாவது திருமணம்  சகஜமானதாக மாறிவிட்டது. நடிகை கம்யா புஞ்சாபி பிரபலமான ஹிந்தி சீரியல் நடிகை ஆவார். இவர் தற்போது தனது காதலரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இவருக்கு ஏற்கனவே 10 வயதில், ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில், தனது குழந்தையின் முன்னிலையில், இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டா பக்காத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

#shubhmangalkasha #haldi @theglamweddingofficial @shalabhdang

A post shared by Kamya Panjabi (@panjabikamya) on

 

View this post on Instagram

 

#shubhmangalkasha #sagai @theglamweddingofficial @shalabhdang ❤️

A post shared by Kamya Panjabi (@panjabikamya) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.