‘பயந்து அல்ல’ – மனைவிக்கு மேடையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது மனைவி துர்காவின் சகோதரி ஜெயந்தி சரவணன் இல்ல திருமண விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியை  மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து, திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலில் என் துணைவியாருக்கு நான் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். இரவு 12 மணிக்கு சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லாரும் மேடையில் சொன்னார்கள் நீங்கள் மட்டும் சொல்லவில்லை … Read more

‘அன்பு சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ – காஷ்மீர் முன்னாள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர்  தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அன்பு சகோதரர் உமர் அப்துல்லாவுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள். கூட்டாட்சிக்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க உதவும் என்று நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார். Birthday Greetings to dear brother @OmarAbdullah. I hope your unwavering commitment to … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து..!

மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அண்ணாமலை ட்விட். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பிறந்தநாள்; வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் … Read more

‘கொள்கைக் குன்றாக உருவானவர்’ – திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர்…!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள்  வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘திராவிடச் சிறுத்தை சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் … Read more

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்….!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இன்று தனது 70-வது பிறந்த நாளை  கொண்டாடுகிறார். இவருக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘எங்களது மூத்த அமைச்சரவை சகா திரு.ராஜ்நாத்சிங் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகி. நமது தேசத்தின் சேவையில், அவரது நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்’ என … Read more