‘அன்பு சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ – காஷ்மீர் முன்னாள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர்  தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘அன்பு சகோதரர் உமர் அப்துல்லாவுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கூட்டாட்சிக்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க உதவும் என்று நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.